Tell me His Name

திருஞானசம்பந்தர் அருளிய திருக்கடைக்காப்பு தலம் திருத்தோணிபுரம் (திருப்பிரமபுரம்) பண் பழந்தக்கராகம் 1-ஆம் திருமுறை திருச்சிற்றம்பலம் சிறையாரு மடக்கிளியே இங்கே வா தேனொடு பால் முறையாலே உணத்தருவன் மொய்ப்பவளத்தொடு தரளம் துறையாரும் கடல் தோணிபுரத்தீசன் துளங்கும் இளம் பிறையாளன் திருநாமம் எனக்கொருகால் பேசாயே. திருச்சிற்றம்பலம் thirunyAnacambandhar aruLiya thirukkaDaikkAppu thalam thiruvIzimizalai paN n^aTTapADai 1st thirumuRai thirucciRRambalam ciRaiyArum maDakkiLiyE iN^gE vA thEnoDu pAl muRaiyAlE uNath theruvan moyppavaLaththoDu tharaLam thuRaiyArum kaDal thONipuraththIcan thuLaN^kum iLam piRaiyALan thirun^Amam enakkorukAl pEcAyE. thirucciRRambalam Meaning: Oh the parrot that is hovering the wings! Come here! I will give honey and milk to eat. Speak for me the holy name of the One with glorious young cresent, the God at thiruththONipuram near the ocean in whose port coral and pearl are in abundance. Notes: 1. ciRai - wing; tharaLam - pearl.

< PREV <
One Who is in union,
together and distinct
Table of Contents > NEXT >
Burnt three and Blessed three.

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page