Want to be an ascetic?

திருஞானசம்பந்தர் அருளிய திருக்கடைக்காப்பு தலம் திருத்தூங்கானை மாடம் பண் பழந்தக்கராகம் 1-ஆம் திருமுறை திருச்சிற்றம்பலம் ஒடுங்கும் பிணி பிறவி கேடு என்றிவை உடைத்தாய வாழ்க்கை ஒழியத் தவம் அடங்கும் இடம் கருதி நின்றீரெல்லாம் அடிகள் அடி நிழற்கீழ் ஆளாம் வண்ணம் கிடங்கும் மதிலும் சுலாவி எங்கும் கெழு மனைகள் தோறும் மறையின் ஒலி தொடங்கும் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே. திருச்சிற்றம்பலம் thirunyAnacambandhar aruLiya thirukkaDaikkAppu thalam thiruththUN^kAnaimADam paN pazan^thakkarAgam 1st thirumuRai thirucciRRambalam oDuN^kum piNi piRavi kEDu enRivai uDaiththAya vAzkkai oziyath thavam aDaN^gum iDam karuthi n^inRIrellAm aDikaL aDi n^izaRkIz ALAm vaNNam kiDaN^kum mathilum culAvi eN^kum kezu manaikaL thORum maRaiyin oli thoDaN^kum kaDan^thaith thaDaN^kOyil cEr thUN^kAnai mADam thozuminkaLE. thirucciRRambalam Meaning: Oh those who wanted to get rid of the life that has paralyzing disease, birth, desolation and sought the place where austerity stays, worship the thiruththUNgAnai mANdam grand temple at kaDanthai where the sound of vedas emanates from all the rich houses, surrounded by the trench and fort-walls, thus getting to the fold under the Foot shade of the Reverend. Notes: 1. The greatest austerity is rejoicing under the Foot of Lord shiva. 2. kiDaN^ku - akazi - trench; culAvi - surrounding.

< PREV <
They are as good as dead
Table of Contents > NEXT >
Tell me His Name

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page