Remove hurdles, oh Lord!

திருஞானசம்பந்தர் அருளிய திருக்கடைக்காப்பு தலம் திருநெடுங்களம் பண் பழந்தக்கராகம் 1-ஆம் திருமுறை திருச்சிற்றம்பலம் நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக்கருத என்னடியான் உயிரை வவ்வேல் என்று அடற் கூற்றுதைத்த பொன்னடியே பரவி நாளும் பூவொடு நீர் சுமக்கும் நின்னடியார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே. திருச்சிற்றம்பலம் thirunyAnacambandhar aruLiya thirukkaDaikkAppu thalam thirun^eDuN^kaLam paN pazan^thakkarAgam 1st thirumuRai thirucciRRambalam n^innaDiyE vazipaDuvAn n^imalA n^inaik karutha ennaDiyAn uyirai vavvEl enRu aDaR kURRuthaiththa ponnaDiyE paravi n^ALum pUvoDu n^Ir cumakkum n^innaDiyAr iDar kaLaiyAy n^eDuN^kaLam mEyavanE. thirucciRRambalam Meaning: One who worships only Your Feet, oh Unblemished, when thought of You, Your foot that kicked the charging death saying, "Don't capture my devotees life!" - hailing that Golden foot Your devotees who carry flower and water everyday, remove their hurdles, oh the One residing at thiruneduNkaLam! Notes: 1. vavvEl - Don't capture.

< PREV <
The five do not let me focus
Table of Contents > NEXT >
They are as good as dead

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page