Our Crown; Our Lord

திருஞானசம்பந்தர் அருளிய திருக்கடைக்காப்பு தலம் திருநள்ளாறு பண் பழந்தக்கராகம் 1-ஆம் திருமுறை திருச்சிற்றம்பலம் திங்களுச்சி மேல் விளங்கும் தேவன் இமையோர்கள் எங்களுச்சி எம்மிறைவன் என்று அடியே இறைஞ்சத் தங்கள் உச்சியால் வணங்கும் தன் அடியார்கட்கு எல்லாம் நங்களுச்சி நம்பெருமான் மேயது நள்ளாறே. திருச்சிற்றம்பலம் thirunyAnacambandhar aruLiya thirukkaDaikkAppu thalam thirun^aLLARu paN pazan^thakkarAgam 1st thirumuRai thirucciRRambalam thiN^gaL ucci mEl viLaN^gum dhEvan imaiyOrkaL eN^kaL ucci emmiRaivan enRu aDiyE iRainycath thaN^kaL ucciyAl vaNaN^kum than aDiyArkaTku ellAm n^aN^kaLucci n^am perumAn mEyathu n^aLLARE. thirucciRRambalam Meaning: The Divine on Whose crown shines the moon; One Whose Feet is worshipped by the delvers of himaya as "Our Head; Our God"; For His devotees who salute with their head, "Our Crown; Our Lord" - His place is thirunaLLARu. Notes:

< PREV <
We see His Foot
offering flowers
Table of Contents > NEXT >
The five do not let me focus

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page