The Thief

திருஞானசம்பந்தர் அருளிய திருக்கடைக்காப்பு தலம் திருப்பிரமபுரம் பண் நட்டபாடை 1-ஆம் திருமுறை திருச்சிற்றம்பலம் நீர் பரந்த நிமிர் புன்சடை மேலோர் நிலாவெண்மதி சூடி ஏர் பரந்த வெள்வளை சோர என் உள்ளம் கவர் கள்வன் ஊர் பரந்த உலகின் முதலாகிய ஓரூர் இதுவென்னப் பேர் பரந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே. திருச்சிற்றம்பலம் thirunyAnacambandhar aruLiya thirukkaDaikkAppu thalam thiruppiramapuram paN n^aTTapADai 1st thirumuRai thirucciRRambalam n^Ir paran^tha n^imir puncaDai mElOr n^ilA vaNmathi cUdi Er paran^tha ina veL vaLai cOra en uLLam kavar kaLvan Ur paran^tha ulakin muthalAkiya OrUr ithuvennap pEr paran^tha piramApuram mEviya pemmAn ivananRE. thirucciRRambalam Meaning: Over the holy entwined hair that is stiff and water (ganga) dispersed in it, crowned with white crescent, making the white perfect bangles go loose the Thief, Who stole my mind is this Lord residing at thiruppiramapuram that is renowned to be the foremost city of the world full of many cities! Notes: 1. piramapuram (cIrkAzi) stands even at the time of deluge. That is referred in this song by cambandhap perumAn.

< PREV <
Our Folks
Table of Contents > NEXT >
Rig kuRaL

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page