Our Folks

திருஞானசம்பந்தர் அருளிய திருக்கடைக்காப்பு தலம் திருக்குற்றாலம் பண் குறிஞ்சி 1-ஆம் திருமுறை திருச்சிற்றம்பலம் வம்பார் குன்றம் நீடுயர் சாரல் வளர் வேங்கைக் கொம்பார் சோலைக் கோல வண்டு யாழ் செய் குற்றாலம் அம்பால் நெய்யோடு ஆடலமர்ந்தான் அலர் கொன்றை நம்பான் மேய நன்னகர் போலும் நமரங்காள். திருச்சிற்றம்பலம் thirunyAnacambandhar aruLiya thirukkaDaikkAppu thalam thirukkuRRAlam paN kuRinchi 1st thirumuRai thirucciRRambalam vambAr kunRam n^IDuyar cAral vaLar vEN^gaik kombAr cOlaik kOla vaNDu yAz cey kuRRAlam ampAl n^eyyoDu ADalamarn^thAn alar konRai n^ambAn mEya n^annagar pOlum n^amaraN^kAL. thirucciRRambalam Meaning: Redolent hill; Highly tall mount-scape; The kuRRAlam where the designful beetle plays yAz at the groves of growing vEngai trees; That seems to be the good city where our Beloved with bloomed konRai, Who is sitting to be anointed in nice milk and ghee. Oh our folks! Notes: 1. vambu - fragrance; n^amaraN^kAL - our folks.

< PREV <
enadhurai thanadhuraiyAga
Table of Contents > NEXT >
The Thief

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page