Unexplainable Valor

சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம் திருக்கூட்டச் சிறப்பு பன்னிரண்டாம் திருமுறை திருச்சிற்றம்பலம் ஆரம் கண்டிகை ஆடையும் கந்தையே பாரம் ஈசன் பணி அலதொன்றிலார் ஈர அன்பினர் யாதும் குறைவிலார் வீரம் என்னால் விளம்பும் தகையதோ? திருச்சிற்றம்பலம் cEkkizAr aruLiya thiruththoNDar purANam thirukkUTTac ciRappu panniraNDAm thirumuRai thirucciRRambalam Aram kaNDikai ADaiyum kan^thaiyE bAram Ican paNi alathonRilAr Ira anbinar yAdhum kuRaivilAr vIram ennAl viLambum thagaiyadhO? thirucciRRambalam Meaning: Ornament is rudrAksham; Dress is torn cloth; They have nothing to shoulder other than the service of God; Wet in love; With no shortcomings; Is their valor speakable by me? Notes:

< PREV <
What is the Truth?
Table of Contents > NEXT >
enadhurai thanadhuraiyAga

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page