Exploring God

திருமூல நாயனார் அருளிய திருமந்திரம் ஒன்பதாம் தந்திரம் வரையுரை மாட்சி பத்தாம் திருமுறை திருச்சிற்றம்பலம் உரையற்றது ஒன்றை உரை செயும் ஊமர்காள் கரையற்றது ஒன்றைக் கரை காணலாகுமோ திரையற்ற நீர் போலச் சிந்தை தெளிவார்க்குப் புரையற்று இருந்தான் புரிசடையோனே. திருச்சிற்றம்பலம் thirumUla nAyanAr aruLiya thirumanthiram onbadhAm thanthiram varaiyurai mATci paththAm thirumuRai thirucciRRambalam uraiyaRRathu onRai urai ceyum UmarkAL karaiyaRRathu onRaik karai kANalAkumO thiraiyaRRa n^Ir pOlac cin^thai theLivArkkup puraiyaRRu irun^thAn puricaDaiyOnE. thirucciRRambalam

Translation of song:

Oh the dumb ones, who (try to) explain the Unexplainable one! Is it possible to find the bounds of the Boundless one?! For those who get clear in mind like the wrinkle free water, the Entwined hair Lord stayed flawlessly. Notes:
< PREV <
Where is Joy?
Table of Contents > NEXT >
What is the purpose of life?

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page