Limits of Desire!!

புருடோத்தம நம்பி அருளிய திருவிசைப்பா தலம் கோயில் பண் பஞ்சமம் ஒன்பதாம் திருமுறை திருச்சிற்றம்பலம் அருள்பெறின் அகலிடத்து இருக்கலாம் என்று அமரர்கள் தலைவனும் அயனும் மாலும் இருவரும் அறிவுடையாரின் மிக்கார் ஏத்துகின்றார் இன்னம் எங்கள் கூத்தை மருள்படு மழலை மென்மொழி உமையாள் கணவனை வல்வினையாட்டியேன் நான் அருள்பெற அலமரும் நெஞ்சம் ஆவா ஆசையை அளவறுத்தார் இங்காரே? திருச்சிற்றம்பலம் puruDoththama nambi aruLiya thiruvicaippA thalam kOyil paN panycamam onbadhAm thirumuRai thirucciRRambalam aruLpeRin akaliDaththu irukkalAm enRu amararkaL thalaivanum ayanum mAlum iruvarum aRivuDaiyArin mikkAr EththukinRAr innam eN^kaL kUththai maruLpaDu mazalai menmozi umaiyAL kaNavanai valvinaiyATTyEn n^An aruLpeRa alamarum n^enycam AvA Acaiyai aLavaRuththAr iN^gArE? thirucciRRambalam

Explanation of song:

"If we get the grace, we can stay in the wide world", (thinking) so the chief of immortals, brahma and viShnu - both superior of wise ones, are still hailing our (Lord's) dance. The one with harsh vinai, I have the heart to long for the grace of the Husband of uma with prattling soft speech! oh, oh!! Who has determined the limits of desire? Notes:
< PREV <
Great Reward for Felony!!
Table of Contents > NEXT >
One in loving hearts

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page