I got to think only His Feet.

திருநாவுக்கரசர் தேவாரம் தலம் திருவாலவாய் திருத்தாண்டகம் ஆறாம் திருமுறை திருச்சிற்றம்பலம் நீர்த்திரளை நீள்சடைமேல் நிறைவித் தானை நிலமருவி நீரோடக் கண்டான் றன்னைப் பாற்றிரளைப் பயின்றாட வல்லான் றன்னைப் பகைத்தெழுந்த வெங்கூற்றைப் பாய்ந்தான் றன்னைக் காற்றிரளாய் மேகத்தி னுள்ளே நின்று கடுங்குரலாய் இடிப்பானைக் கண்ணோர் நெற்றித் தீத்திரளைத் தென்கூடற் றிருவா லவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே. திருச்சிற்றம்பலம் thirunAvukkararcar thEvAram thalam thiruvAlavAy thiruththANDakam ARAm thirumuRai thirucciRRambalam n^IrththiraLai n^ILcaDaimEl n^iRaiviththAnai n^ilamaruvi n^IrODak kaNDAn thannaip pARRiraLaip payinRADa vallAn thannaip pakaiththezun^tha veN^kURRaip pAyn^thAn thannaik kARRiraLAy mEgaththinuLLE n^inRu kaDuN^kuralAy iDippAnaik kaNNOr n^eRRith thIththiraLaith thenkUDal thiruvAlavAyc civanaDiyE cin^thikkap peRREn n^AnE. thirucciRRambalam Meaning: One, Who filled the accumulation of water on the wide twined hair; One, Who saw the (that) water get to the ground and flow; One, Who practices the song and dances; One, Who charged the cruel death that arose virulently; One, Who as the assembly of air standing in the clouds and thunders in ferocious tone; The Amassment of fire That has an eye in the forehead; The Lord shiva of south kUDal thiruvAlavAy (madurai), His feet only, I got to think. Notes:

< PREV <
Just Your prasAdam will do...
Table of Contents > NEXT >
Pool of Water
only His Feet

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page

ABLE>