Is blasphemy permitted?

திருநாவுக்கரசர் தேவாரம் தலம் பொது திருக்குறுந்தொகை ஐந்தாம் திருமுறை திருச்சிற்றம்பலம் அக்கும் ஆமையும் பூண்டு அனலேந்தி இல் புக்குப் பல்பலி தேரும் புராணனை நக்கு நீர்கள் நரகம் புகேன்மினோ தொக்க வானவராற் றொழுவானையே. திருச்சிற்றம்பலம் thirunAvukkararcar thEvAram thalam pothu thirukkuRunthokai ainthAm thirumuRai thirucciRRambalam akkum Amaiyum pUNDu analEn^thi il pukkup palpali thErum purANanai n^akku n^IkaL n^arakam pukEnminO thokka vAnavarAr thozuvAna