gOkaraNam

திருஞான சம்பந்தர் திருக்கடைக்காப்பு தலம் திருக்கோகரணம் பண் சாதாரி மூன்றாம் திருமுறை திருவிராகம் திருச்சிற்றம்பலம் முறைத்திறமு றப்பொருடெரிந்துமுனி வர்க்கருளி யாலநிழல்வாய் மறைத்திற மறத்தொகுதி கண்டுசம யங்களைவ குத்தவனிடம் துறைத்துறை மிகுத்தருவி தூமலர் சுமந்துவரை யுந்திமதகைக் குறைத்தறை யிடக்கரி புரிந்திடறு சாரன்மலி கோகரணமே. திருச்சிற்றம்பலம் thirunyAnacambandhar thirukkaDaikkAppu thalam thirukkOkaraNam paN cAthAri mUnRAm thirumuRai thiruvirAkam thirucciRRambalam muRaiththiRamu RapporuTerin^thumuni varkkaruLi yAlan^izalvAy maRaiththiRa maRaththokuthi kaNDucama yaN^kaLaiva kuththavaniDam thuRaiththuRai mikuththaruvi thUmalar cuman^thuvarai yun^thimathakaik kuRaiththaRai yiDakkari purin^thiDaRu cAranmali kOkaraNamE. thirucciRRambalam Meaning: In appropriate way, effectively, knowing the substance, blessing the sages at the shade of banyan viewing the glory of vedas and the collection of justice, One Who cut out the religions, His place is thirukkOkarNam where climbing up the mountain that has the water-fall that floods the ports carrying the chaste flowers, thrashing down the water conduit, elephant trumpet and thrash down in the slopes. Notes:

< PREV <
Tamil Rhyme
Table of Contents > NEXT >
The ultimate mantra

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page