Tamil Rhyme

திருஞான சம்பந்தர் திருக்கடைக்காப்பு தலம் திருப்பிரமபுரம் பண் சாதாரி மூன்றாம் திருமுறை வழிமொழித் திருவிராகம் திருச்சிற்றம்பலம் நச்சரவு கச்செனவ சைச்சுமதி யுச்சியின்மி லைச்சொருகையான் மெய்ச்சிர மனைச்சுலகி னிச்சமிடு பிச்சையமர் பிச்சனிடமாம் மச்சமத நச்சிமத மச்சிறுமி யைச்செய்தவ வச்சவிரதக் கொச்சைமுர வச்சர்பணி யச்சுரர்க ணச்சிமிடை கொச்சைநகரே. (நச்சரவு கச்சென அசைச்சு மதி உச்சியின் மிலைச்சு ஒருகையான் மெய்ச்சிரம் அனைச்சு உலகின் நிச்சமிடு பிச்சையமர் பிச்சனிடமாம் மச்ச மத நச்சி மதமச்சிறுமி யைச் செய்த அவச் சவிரதக் கொச்சை முரவு அச்சர் பணியச் சுரர்கள் நச்சி மிடை கொச்சை நகரே.) திருச்சிற்றம்பலம் thirunyAnacambandhar thirukkaDaikkAppu thalam thiruppiramapuram paN cAthAri mUnRAm thirumuRai vazimozith thiruvirAkam thirucciRRambalam n^accaravu kaccenava caiccumathi yucciyinmi laiccorukaiyAn meyccira manaicculaki niccamiDu piccaiyamar piccaniDamAm maccamatha n^accimatha macciRumI yaicceythava vaccavirathak koccaimura vaccarpaNi yaccurarka NaccimiDai koccain^agarE. thirucciRRambalam Meaning: Tying the venomous snake as the belt, wearing the crescent to crown, one hand with the real skull the Crazy Who goes on alms in the whole world, His place is thirukkoccaivayam, where the great sage (father-like) worshipped to get rid of the stink he got due to the improper deed to good austerity he committed out of desire on the fisherwoman, and where the divines zealously crowd (to worship). Notes: 1. Another ruby from the mount of great songs the prodigy sambandhar composed. Tells in rhyme the stories associated with cIrkAzi. 2. milaiccal - wear; mathamacciRumi - fishing girl; koccai - foul smell; muravu - to break; n^acci - eagerly; miDai - dense crowding.

< PREV <
He gave me
milk and saved me !
Table of Contents > NEXT >
gOkaraNam

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page