Tall Fire Column

திருஞான சம்பந்தர் திருக்கடைக்காப்பு தலம் திருமாகறல் பண் சாதாரி மூன்றாம் திருமுறை திருவிராகம் திருச்சிற்றம்பலம் காலினல பைங்கழல்கள் நீண்முடியின் மேலுணர்வு காமுறவினார் மாலும் மலரானும் அறியாமை எரியாகி உயர் மாகறலுளான் நாலும் எரி தோலும் உரி மாமணிய நாகமொடு கூடியுடனாய் ஆலும் விடையூர்தியுடை அடிகள் அடியாரை அடையா வினைகளே. திருச்சிற்றம்பலம் thirunyAnacambandhar thirukkaDaikkAppu thalam thirumAkaRal paN cAthAri mUnRAm thirumuRai thiruvirAkam thirucciRRambalam kAlinala paiN^kazalkaL n^INmuDiyin mEluNarvu kAmuRavinAr mAlum malarAnum aRiyAmai eriyAki uyar mAkaRaluLAn n^Alum eri thOlum uri mAmaNiya n^AgamoDu kUDiyuDanAy Alum viDaiyUrthiyuDai aDikaL aDiyArai aDaiyA vinaikaLE. thirucciRRambalam Meaning: In quest of the nice golden anklets in the legs and the widespread hair, viShNu and brahma who tried, beyond their reach, the Lord of mAkaRal stood as the Tall Fire Column. Whirling fire, skin robe, snake that has precious gem - along with these the Reverend, Who has the dancingly walking bull vehicle, His devotees would not be touched by karma. Notes: 1. n^Aluthal - whirling; Alum - dancing.

< PREV <
kurangADuthuRai
Table of Contents > NEXT >
Are You Feeble ?

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page