The stinking skull

திருஞான சம்பந்தர் திருக்கடைக்காப்பு தலம் திருஇடும்பாவனம் பண் நட்டபாடை முதல் திருமுறை திருச்சிற்றம்பலம் நீறேறிய திருமேனியர் நிலவும் உலகெல்லாம் பாறேறிய படுவெண்டலை கையிற் பலி வாங்காக் கூறேறிய மடவாளரு பாகம் மகிழ்வெய்தி ஏறேறிய இறைவர்க்கிடம் இடும்பாவனம் இதுவே. திருச்சிற்றம்பலம் thirunyAnacambandhar thirukkaDaikkAppu thalam thiruviDumbAvanam paN naTTapADai muthal thirumuRai thirucciRRambalam n^IRERiya thirumEniyar n^ilavum ulakellAm pARERiya paDuveNTalai kaiyiR pali vAN^gAk kURERiya maDavALoru pAgam makizveythi ERERiya iRaivarkkiDam iDumbAvanam ithuvE. thirucciRRambalam Meaning: One with the Holy Form that has ash absorbed in it; In the whole world getting alms in the hand holding the stinking dead white skull; The God Who rides the bull enjoying the company of the Lady in one part - His place is this iDumbAvanam. Notes: 1. n^IRu - ash; pARu - foul smell; ERu - bull.

< PREV <
The Creator and the
Ultimate Destination
Table of Contents > NEXT >
Want to get
wealthy ?

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page