The Dancer

திருஞானசம்பந்தர் திருக்கடைக்காப்பு தலம் திருக்குருகாவூர் வெள்ளடை பண் அந்தாளிக் குறிஞ்சி மூன்றாம் திருமுறை திருச்சிற்றம்பலம் வளம் கிளர் கங்கை மடவரலோடு களம்பட ஆடுதிர் காடு அரங்காக விளங்கிய தண்பொழில் வெள்ளடை மேவிய இளம்பிறை சேர் சடை எம் பெருமானே. திருச்சிற்றம்பலம் thirunyAna camban^dhar thirukkaDaikkAppu thalam thirun^allUrp perumaNam paN an^thALik kuRinychi mUnRAm thirumuRai thiruchchiRRambalam vaLam kiLar gaN^gai maDavaralODu kaLampaDa ADudhir kADu araN^kAka viLaN^kiya thaNpozil veLLaDai mEviya iLampiRai cEr caDai em perumAnE. thiruchchiRRambalam Meaning: With the fertility endowing lady gangai, having forest as the dais, You dance around the place. Resident of veLLaDai surrounded by brilliant cool gardens, oh our Lord, with tender crescent joining matted hair ! Notes:

< PREV <
Creates, Destroys too !
Table of Contents > NEXT >
Never forgot Your service

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page