God, the Musician

திருஞானசம்பந்தர் திருக்கடைக்காப்பு தலம் சிவபுரம் பண் வியாழக் குறிஞ்சி முதல் திருமுறை திருச்சிற்றம்பலம் இன்குரல் இ¢சை கெழும் யாழ் முரலத் தன்கரம் மருவிய சதுரன் நகர் பொன்கரை பொரு பழங் காவிரியின் தென்கரை மருவிய சிவபுரமே. திருச்சிற்றம்பலம் thirunyAna camban^dhar thirukkaDaikkAppu thalam civapuram paN viyAzak kuRinyci mudhal thirumuRai thiruchchiRRambalam inkural icai kezum yAz muralath thankaram maruviya cathuran n^agar ponkarai poru pazaN^ kAviriyin thenkarai maruviya civapuramE thiruchchiRRambalam Meaning: Sounding the yAz that produces enchanting sound of music, the Wise, Who holds it in hand, His city is the civapuram standing on the southern bank of ancient river kAviri that hits the golden banks. Notes:

< PREV <
Want to cut
down misery ?
Table of Contents > NEXT >
What do you
see in the pond ?

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page