Who is above us ?

திருஞானசம்பந்தர் திருக்கடைக்காப்பு தலம் திருப்புன்கூர் பண் தக்கராகம் முதல் திருமுறை திருச்சிற்றம்பலம் பங்கயங்கள் மலரும் பழனத்துச் செங்கயல்கள் திளைக்குந் திருப்புன்கூர்க் கங்கை தங்கு சடையார் அவர்போலும் எங்கள் உச்சி உறையும் இ¢றையாரே திருச்சிற்றம்பலம் thirunyAna camban^dhar thirukkaDaikkAppu thalam thiruppunkUr paN thakkarAgam mudhal thirumuRai thiruchchiRRambalam paN^kayaN^kaL malarum pazanaththuc ceN^kayalkaL thiLaikkun^ thiruppunkUrk gaN^gai thaN^gu caDaiyAr avarpOlum eN^gaL ucci uRaiyum iRaiyArRE thiruchchiRRambalam Meaning: In the fields where the lotuses bloom, the nice kayal fishes rejoicing town thiruppunkUr. The gangai residing Matted Hair-ed Lord of that town He looks like, Who is the God staying over our head. Notes:

< PREV <
What a form ?!
Table of Contents > NEXT >
Relentless Reminder

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page