பொங்கு மணத்திற் பெருமான் அடிச் சார்ந்தார்


சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் முருக நாயனார் புராணம் பன்னிரண்டாம் திருமுறை திருச்சிற்றம்பலம் அங்கண் அமரும் திருமுருகர் அழகார் புகலிப் பிள்ளையார் பொங்கு மணத்தின் முன் செய்த பூசை அதனால் புக்கருளிச் செங்கண் அடலேறுடையவர் தாம் சிறந்த அருளின் பொருள் அளிக்கத் தங்கள் பெருமான் அடி நீழல் தலையாம் நிலைமை சார்வுற்றார். திருச்சிற்றம்பலம் cEkkizAr perumAn aruLiya thiruththoNDar purANam muruga nAyanAr purANam Twelfth thirumuRai thirucciRRambalam aN^kaN amarum thirumurugar azagAr pukalip piLLaiyAr poN^gu maNaththin mun ceytha pUcai athanAl pukkaruLic ceN^kaN aDalERuDaiyavar thAm ciRan^tha aruLin poruL aLikkath thaN^gaL perumAn aDi n^Izal thalaiyAm n^ilaimai cArvuRRAr. thirucciRRambalam Meaning: The holy saint murugar who stayed there, due to the glory of worship he did earlier got to the blooming wedding of the charming Son (of God) at thiruppukali and as the Lord of red-eyed warrior bull gave the essence of best grace, he got the state of staying head under the Feet of the Lord! Notes: 1. The history of the fragrant devotion of muruga nAyanAr could be found at http://www.shaivam.org/namuruga.html 2. piLLaiyAr - son (here cambandhar); pukku - to enter; aDal - warrior.

< PREV <
அருட்பேரரசு ஆளப் பெற்றவர்
Table of Contents > NEXT >
திருவண்ணாமலையின் இயற்கை அழகு

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page