இறைவனைக் கண்டால் என்னென்ன செய்யலாம்?


காரைக்கால் அம்மையார் அருளிய அற்புதத் திருவந்தாதி

பதினோராம் திருமுறை திருச்சிற்றம்பலம் கண்ணாரக் கண்டும் என் கையாரக் கூப்பியும் எண்ணார எண்ணத்தால் எண்ணியும் - விண்ணோன் எரியாடி என்றென்றும் இன்புறுவன் கொல்லோ பெரியானைக் காணப் பெறின். திருச்சிற்றம்பலம்

kAraikkAl ammaiyAr aruLiya aRputhath thiruvanthAthi

Eleventh thirumuRai thirucciRRambalam kaNNArak kaNDum en kaiyArak kUppiyum eNNAra eNNaththAl eNNiyum - viNNOn eriyADi enRenRum inbuRuvan kollO periyAnaik kANap peRin. thirucciRRambalam

Meaning of 11th Tirumurai

Seeing fulfilling eyes, folding fulfilling my hands, thinking fulfilling thoughts, saying, "Celestial, Fire Dancer", will I forever stay in Bliss, when I get to see the Great Lord?!

Notes

1. Our mother saint here emphasizes employment of all instruments in the service of God and using them as the ports of receiving His Bliss. c.f. cUDuvan n^enyciDai vaippan pirAnenRu pADuvan pan malar thUvip paNin^thu n^inRu ADuvan ADi amarar pirAn enRu n^ADuvan n^An inRu aRivathu thAnE. - thirumanthiram.
< PREV <
கைப்பணி செய்யேனேல் அண்டம்
பெறினும் வேண்டேன்
Table of Contents > NEXT >
காதல் பிறக்கும்

Back to ThirumuRai Series
Back to Thirumurai Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page