உத்தமனாய் வாழ்ந்தால் போதாது

காரைக்கால் அம்மையார் அருளிய திருவிரட்டை மணிமாலை

பதினோராம் திருமுறை திருச்சிற்றம்பலம் உத்தமராய் வாழ்வார் உலந்தக்கால் உற்றார்கள் செத்த மரம் அடுக்கித் தீயாம் முன் - உத்தமனாம் நீள் ஆழி நஞ்சுண்ட நெய்யாடி தன் திறமே கேளாழி நெஞ்சே கிளர்ந்து. திருச்சிற்றம்பலம்

kAraikkAl ammaiyAr aruLiya thiru iraTTai maNimAlai

Eleventh thirumuRai thirucciRRambalam uththamarAy vAzvAr ulan^thakkAl uRRArkaL ceththa maram aDukkith thIyAm mun - uththamanAm n^IL Azi n^anycuNDa n^eyyADi than thiRamE kELAzi n^enycE kiLan^thu. thirucciRRambalam

Meaning of Eleventh Tirumurai

Those who live a life of virtue, before being dead and relatives piling up the dead wood to put on fire, oh my mind listen with zeal the glory of the Ultimate, the Lord Who get anointed in ghee eating the poison of the big ocean!

Notes

1. ulaththal - to be dead; Azi - ocean.
< PREV <
பயந்தோடும் பேய்கள்
Table of Contents > NEXT >
எனக்கு அரியது உண்டா?

Back to ThirumuRai Series
Back to Thirumurai Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page