உடையாய் அடியேன் உன் அடைக்கலமே


மாணிக்க வாசகர் அருளிய திருவாசகம் அடைக்கலப் பத்து பக்குவ நிர்ணயம் எட்டாம் திருமுறை திருச்சிற்றம்பலம் பெரும் பெருமான் என் பிறவியை வேரறுத்துப் பெரும் பிச்சுத் தரும் பெருமான் சதுரப் பெருமான் என் மனத்தினுள்ளே வரும் பெருமான் மலரோன் நெடுமால் அறியாமல் நின்ற அரும் பெருமான் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. திருச்சிற்றம்பலம் maNivAcagar aruLiya thiruvAcagam aDaikkalap paththu pakkuva nirNayam Eighth thirumuRai thirucciRRambalam perum perumAn en piRaviyai vEraRuththup perum piccuth tharum perumAn cathurap perumAn en manaththinuLLE verum perumAn malrOn n^eDumAl aRiyAmal n^inRa arum perumAn uDaiyAy aDiyEn un aDaikkalamE. thirucciRRambalam Meaning: The Great Lord; The Lord, Who uproots my birth and gives great craze; The Smart Lord; The Lord, Who comes into my mind; The difficult Lord standing unknown to the one in flower (brahma) & tall viShNu; Oh the Owner, I, the slave, am at Your refuge! Notes: 1. piccu - madness; cathuram - smartness.

< PREV <
என்ன கைமாறு செய்வேன்?
Table of Contents > NEXT >
முத்திக்கு என்ன வழி

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page