God is Sweet in Sugarcane

திருநாவுக்கரசர் - தேவாரம் தலம் : கடவூர் வீரட்டம் பண் : திருநேரிசை நான்காம் திருமுறை. திருச்சிற்றம்பலம் பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தற்குப் பத்த ராகி அரும்பொடு மலர்கள் கொண்டாங் கார்வத்தை யுள்ளே வைத்து விரும்பிநல் விளக்குத் தூபம் விதியினால் இடவல் லார்க்குக் கரும்பினிற் கட்டி போல்வார் கடவூர்வீ ரட்ட னாரே. 4.31.4 திருச்சிற்றம்பலம்


thirun^Avukkarachar thEvAram thalam : kaDavUr vIraTTam thirun^Erichai n^AngAm thirumuRai thiruchchiRRambalam perumpular kAlai mUzgip piththaRkup paththarAgi arumboDu malargaL koNDAN^gu Arvaththai uLLE vaiththu virumbin^al viLakkuth dhUpam vidhiyinAl iDavallArkkuk karumbinil kaTTi pOlvAr kaDavUr vIraTTanArE thiruchchiRRambalam Meaning: Bathing at the dawn, as devotees of the Crazy Lord, offering buds and blossoms, with interest internally alive, fondfully those who put the light and incense ritually, for them the sugarlike (Sweet) is the Lord of kaDavUr vIraTTam. Notes: 1. This hymn says the glory of ritualistic worship, with devotion as the driving force behind.
< PREV <
Single Medicine
for all diseases
Table of Contents > NEXT >
Want Eternal
Bliss ?

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page