Drive away my fear

சுந்தரர் - திருப்பாட்டு தலம் : திருவாவடுதுறை பண் : தக்கேசி ஏழாம் திருமுறை திருச்சிற்றம்பலம் குறைவி லாநிறை வேகுணக் குன்றே கூத்த னேகுழைக் காதுடை யானே உறவி லேன்உனை அன்றிமற் றடியேன் ஒருபி ழைபொறுத் தால்இழி வுண்டே சிறைவண் டார்பொழில் சூழ்திரு வாரூர்ச் செம்பொ னேதிரு வாவடு துறையுள் அறவ னேயெனை அஞ்சலென் றருளாய் ஆரெ னக்குற வமரர்கள் ஏறே. 7.70.6 திருச்சிற்றம்பலம்


sundharar thiruppATTu paN thakkEsi EzAm thirumuRai kuRaivilA n^iRaivE guNakkunRE kUththanE kuzaik kAdhuDaiyAnE uRavilEn unaiyanRi maRRu aDiyEn orupizai poRuththAl izivuNDE chiRaivaNDAr pozil chUz thiruvArUr chemponE thiruvAvaDuthuRaiyuL aRavanE enai anychalenRaruLAy Arenakku uRavu amararkaL ERE Meaning: Oh, the Flawless Complete ! The Hill of character ! The Playful ! With the ball ear-ring !! Don't have relation other than You, and is it shameful to toler one mistake ?! The Pure Gold of thiruvArUr surrounded by the captured bee gleeing gardens ! The Just at thiruvAvaDuthuRai !! Bless me, "Don't be afraid". Who else is my relative, the Esteem of the divines !!
< PREV <
The glory of Arudra dharisanam
Table of Contents > NEXT >
thiruvempAvai

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page