இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - பரங்கிரிநாதர், தேவியார் - ஆவுடைநாயகியம்மை. திருச்சிற்றம்பலம் உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7.3 திருநெல்வாயில் அரத்துறை
திருச்சிற்றம்பலம் |
| 022 |
கல்வாய் அகிலுங் கதிர்மா மணியுங் நெல்வா யில்அரத் துறைநீ டுறையும் நல்வாயில் செய்தார் நடந்தார் உடுத்தார் சொல்லாய்க் கழிகின் றதறிந் தடியேன் 7.3.01 | | 023 | கறிமா மிளகும் மிகுவன் மரமும் நெறிவார் குழலா ரவர்காண நடஞ்செய் வறிதே நிலையாத இம்மண் ணுலகில் பொறிவா யிலிவ்வைந் தினையும் மவியப் 7.3.02
|
024 | புற்றா டரவம் மரையார்த் துகந்தாய் | எற்றே ஒருகண் ணிலன்நின்னை யல்லால் மற்றேல் ஒருபற் றிலனெம் பெருமான் அற்றார் பிறவிக் கடல்நீந்தி யேறி 7.3.03
|
025 | கோடுயர் கோங்க லர்வேங் கையலர் | நீடுயர் சோலை நெல்வா யிலரத் ஓடு புனற்க ரையாம் இளமை வாடி இருந்து வருந்தல் செய்யா 7.3.04
|
026 | உலவு முலகிற் றலைகற் பொழிய | நிலவு மயிலா ரவர்தாம் பயிலும் புலனைந் தும்மயங் கியகங் குழையப் அலமந்து மயங்கி அயர்வ தன்முன் 7.3.05
|
027 | ஏலம் இலவங் கம்எழிற் கனகம் | நீலம் மலர்ப்பொய் கையிலன் னம்மலி வாலூன் றவருந் தும்முடம் பிதனை ஆலந் நிழலில் அமர்ந்தாய் அமரா 7.3.06
|
028 | சிகரம் முகத்திற் றிரளார் அகிலும் | நிகரில் மயிலா ரவர்தாம் பயிலும் மகரக் குழையாய் மணக்கோ லமதே அகரம் முதலின் எழுத்தாகி நின்றாய் 7.3.07
|
029 | திண்டேர் நெடுவீ தியிலங் கையர்கோன் | நெண்டா டுநெடு வயல்சூழ் புறவின் பண்டே மிகநான் செய்தபாக் கியத்தாற் அண்டா வமரர்க் கமரர் பெருமான் 7.3.08
|
030 | மாணா வுருவா கியோர்மண் ணளந்தான் | நீணீள் முடிவா னவர்வந் திறைஞ்சும் வாணார் நுதலார் வலைப்பட் டடியேன் ஆணோடு பெண்ணா முருவாகி நின்றாய் 7.3.09
|
031 | நீரூ ரும்நெடு வயல்சூழ் புறவின் | தேரூர் நெடுவீதி நன்மா டமலி ஆரூ ரனுரைத் தனநற் றமிழின் காரூர் களிவண் டறையானை மன்ன 7.3.10
| |
| 032 |
தலைக்குத் தலைமாலை அணிந்த தென்னே அலைக்கும் புலித்தோல்கொண் டசைத்த தென்னே மலைக்குந் நிகரொப் பனவன் றிரைகள் டலைக்குங் கடலங் கரைமேல் மகோதை 7.4.01 | | 033 | பிடித்தாட்டி யோர்நாகத் தைப்பூண்ட தென்னே பொடித்தான்கொண் டுமெய்ம்முற் றும்பூசிற் றென்னே மடித்தோட் டந்துவன் றிரையெற் றியிட அடித்தார் கடலங் கரைமேன் மகோதை 7.4.02
|
034 | சிந்தித் தெழுவார்க்கு நெல்லிக் கனியே | முந்தித் தொழுவார் இறவார் பிறவார் சந்தித் தடமால் வரைபோற் றிரைகள் அந்தித் தலைச்செக்கர் வானே ஒத்தியால் 7.4.03
|
035 | இழைக்கு மெழுத்துக் குயிரே ஒத்தியால் | குழைக்கும் பயிர்க்கோர் புயலே ஒத்தியால் மழைக்குந் நிகரொப் பனவன் றிரைகள் டழைக்குங் கடலங் கரைமேல் மகோதை 7.4.04
|
036 | வீடின் பயனென் பிறப்பின் பயனென் | கூடும் மலைமங் கைஒருத் தியுடன் பாடும் புலவர்க் கருளும் பொருளென் ஆடுங் கடலங் கரைமேல் மகோதை 7.4.05
|
037 | இரவத் திடுகாட் டெரியாடிற் றென்னே | பரவித் தொழுவார் பெறுபண்ட மென்னே உரவத் தொடுசங்க மோடிப்பி முத்தங் டரவக் கடலங் கரைமேல் மகோதை 7.4.06
|
038 | ஆக்கு மழிவு மமைவும்நீ யென்பன்நான் | நாக்குஞ் செவியுங் கண்ணும்நீ யென்பன்நான் நோக்கும் நிதியம் பலவெத் தனையுங் ஆர்க்குங் கடலங் கரைமேல் மகோதை 7.4.07
|
039 | வெறுத்தேன் மனைவாழ்க் கையைவிட் டொழிந்தேன் | இறுத்தாய் இலங்கைக் கிறையா யவனைத் கறுத்தாய் கடல்நஞ் சமுதுண்டு கண்டங் றறுத்தாய் கடலங் கரைமேல் மகோதை 7.4.08
|
040 | பிடிக்குக் களிறே ஒத்தியா லெம்பிரான் | நொடிக்கும் அளவிற் புரமூன் றெரியச் வடிக்கின் றனபோற் சிலவன் றிரைகள் டடிக்குங் கடலங் கரைமேல் மகோதை 7.4.09
|
041 | எந்தம் அடிகள் இமையோர் பெருமான் | அந்தண் கடலங் கரைமேல் மகோதை மந்தம் முழவுங் குழலு மியம்பும் சந்தம் மிகுதண் டமிழ்மாலை கள்கொண் 7.4.10
| |
| 042 |
நெய்யும் பாலுந் தயிருங் கொண்டு கையி லொன்றுங் காண மில்லைக் ஐவர் கொண்டிங் காட்ட ஆடி குய்யு மாறொன் றருளிச் செய்யீர் 7.5.01 | | 043 | திங்கள் தங்கு சடைக்கண் மேலோர் கங்கை யாளேல் வாய்தி றவாள் அங்கை வேலோன் குமரன் பிள்ளை உங்க ளுக்காட் செய்ய மாட்டோ ம் 7.5.02
|
044 | பெற்ற போழ்தும் பெறாத போழ்தும் | மற்றோர் பற்றிலர் என்றி ரங்கி அற்ற போழ்தும் அலந்த போழ்தும் ஒற்றி வைத்திங் குண்ண லாமோ 7.5.03
|
045 | வல்ல தெல்லாஞ் சொல்லி யும்மை | றில்லை என்னீர் உண்டும் என்னீர் பல்லை யுக்கப் படுத லையிற் கொல்லை வாழ்க்கை ஒழிய மாட்டீர் 7.5.04
|
046 | கூடிக் கூடித் தொண்டர் தங்கள் | ஆடிப் பாடி அழுது நெக்கங் தேடித் தேடித் திரிந்தெய்த் தாலுஞ் ஓடிப் போகீர் பற்றுந் தாரீர் 7.5.05
|
047 | வாரி ருங்குழல் வாணெ டுங்கண் | தாரி ருந்தட மார்பு நீங்காத் காரி ரும்பொழிற் கச்சி மூதூர்க் ஊரி டும்பிச்சை கொள்வ தென்னே 7.5.06
|
048 | பொய்ம்மை யாலே போது போக்கிப் | மெய்ம்மை சொல்லி ஆள மாட்டீர் எம்மைப் பெற்றால் ஏதும் வேண்டீர் உம்மை என்றே எம்பெ ருமான் 7.5.07
|
049 | வலையம் வைத்த கூற்ற மீவான் | சிலைய மைத்த சிந்தை யாலே கலைய மைத்த காமச் செற்றக் உலைய மைத்திங் கொன்ற மாட்டேன் 7.5.08
|
050 | வார மாகித் திருவ டிக்குப் | ஆரம் பாம்பு வாழ்வ தாரூர் தார மாகக் கங்கை யாளைச் ஊருங் காடு உடையுந் தோலே 7.5.09
|
051 | ஓவ ணமேல் எருதொன் றேறும் | ஆவ ணஞ்செய் தாளுங் கொண்ட கோவ ணமேற் கொண்ட வேடங் பாவ ணத்தமிழ் பத்தும்வல் லார்க்குப் 7.5.10
| |
| 052 |
படங்கொள் நாகஞ் சென்னி சேர்த்திப் அடங்க லார்ஊர் எரியச் சீறி மடங்க லானைச் செற்று கந்தீர் விடங்க ராகித் திரிவ தென்னே 7.6.01 | | 053 | இழித்து கந்தீர் முன்னை வேடம் தொழித்து கந்தீர் நீர்முன் கொண்ட அழிக்க வந்த காம வேளை விழித்து கந்த வெற்றி யென்னே 7.6.02
|
054 | படைகள் ஏந்திப் பாரி டமும் | உடையோர் கோவ ணத்த ராகி சடைகள் தாழக் கரணம் இட்டுத் விடைய தேறித் திரிவ தென்னே 7.6.03
|
055 | பண்ணு ளீராய்ப் பாட்டு மானீர் | கண்ணு ளீராய்க் கருத்தி லும்மைக் மண்ணு ளீராய் மதியம் வைத்தீர் விண்ணு ளீராய் நிற்ப தென்னே 7.6.04
|
056 | குடமெ டுத்து நீரும் பூவுங் | நடமெ டுத்தொன் றாடிப் பாடி வடமெ டுத்த கொங்கை மாதோர் விடம்மி டற்றில் வைத்த தென்னே 7.6.05
|
057 | மாறு பட்ட வனத்த கத்தில் | பீறி இட்ட மாகப் போர்த்தீர் கூறு பட்ட கொடியும் நீருங் வேறு பட்டுத் திரிவ தென்னே 7.6.06
|
058 | காத லாலே கருதுந் தொண்டர் | பூதம் பாடப் புரிந்து நட்டம் நீதி யாக ஏழி லோசை வேத மோதித் திரிவ தென்னே 7.6.07
|
059 | குரவு கொன்றை மதியம் மத்தங் | விரவு கின்ற சடையு டையீர் பரவும் என்மேல் பழிகள் போக்கீர் வெருவ வேழஞ் செற்ற தென்னே 7.6.08
|
060 | மாடங் காட்டுங் கச்சி யுள்ளீர் | பாடுங் காட்டில் ஆடல் உள்ளீர் நாடுங் காட்டில் அயனும் மாலும் வேடங் காட்டித் திரிவ தென்னே 7.6.09
|
061 | விரித்த வேதம் ஓத வல்லார் | விருத்த னாய வேதன் றன்னை அருத்தி யாலா ரூரன் தொண்டன் தெரித்த வண்ணம் மொழிய வல்லார் 7.6.10
| |
| 062 |
மத்த யானை ஏறி மன்னர் செத்த போதில் ஆரும் இல்லை வைத்த உள்ளம் மாற்ற வேண்டா அத்தர் கோயில் எதிர்கொள் பாடி 7.7.01 | | 063 | தோற்றம் உண்டேல் மரணம் உண்டு மாற்றம் உண்டேல் வஞ்சம் உண்டு நீற்றர் ஏற்றர் நீல கண்டர் ஏற்றர் கோயில் எதிர்கொள் பாடி 7.7.02
|
064 | செடிகொ ளாக்கை சென்று சென்று | வடிகொள் கண்ணார் வஞ்ச னையுள் கொடிகொள் ஏற்றர் வெள்ளை நீற்றர் அடிகள் கோயில் எதிர்கொள் பாடி 7.7.03
|
065 | வாழ்வர் கண்டீர் நம்முள் ஐவர் | யாவ ராலும் இகழப் பட்டிங் மூவ ராயும் இருவ ராயும் தேவர் கோயில் எதிர்கொள் பாடி 7.7.04
|
066 | அரித்து நம்மேல் ஐவர் வந்திங் | சிரித்த பல்வாய் வெண்ட லைபோய் வரிக்கொ டுத்திவ் வாள ரக்கர் எரித்த வில்லி எதிர்கொள் பாடி 7.7.05
|
067 | பொய்யர் கண்டீர் வாழ்க்கை யாளர் | மையல் கொண்டீர் எம்மோ டாடி நைய வேண்டா இம்மை யேத்த ஐயர் கோயில் எதிர்கொள் பாடி 7.7.06
|
068 | கூசம் நீக்கிக் குற்றம் நீக்கிச் | வாசம் மல்கு குழலி னார்கள் ஆசை நீக்கி அன்பு சேர்த்தி ஈசர் கோயில் எதிர்கொள் பாடி 7.7.07
|
069 | இன்பம் உண்டேல் துன்பம் உண்டு | முன்பு சொன்ன மோழை மையான் அன்ப ரல்லால் அணிகொள் கொன்றை என்பர் கோயில் எதிர்கொள் பாடி 7.7.08
|
070 | தந்தை யாரும் தவ்வை யாரும் | வந்து நம்மோ டுள்ள ளாவி சிந்தை யீரே நெஞ்சி னீரே எந்தை கோயில் எதிர்கொள் பாடி 7.7.09
|
071 | குருதி சோர ஆனையின் றோல் | மருது கீறி ஊடு போன சுருதி யார்க்குஞ் சொல்ல வொண்ணாச் கருது கோயில் எதிர்கொள் பாடி 7.7.10
|
072 | முத்து நீற்றுப் பவள மேனிச் | பத்தர் பந்தத் தெதிர்கொள் பாடிப் சித்தம் வைத்த தொண்டர் தொண்டன் பத்தன் ஊரன் பாடல் வல்லார் 7.7.11
| |
| 073 |
இறைகளோ டிசைந்த இன்பம் பறைகிழித் தனைய போர்வை திறைகொணர்ந் தீண்டித் தேவர் அறைகழல் இறைஞ்சும் ஆரூர் 7.8.1 | | 074 | ஊன்மிசை உதிரக் குப்பை மான்மறித் தனைய நோக்க மானுடப் பிறவி வாழ்வு ஆனல்வெள் ளேற்ற ஆரூர் 7.8.2
|
075 | அறுபதும் பத்தும் எட்டும் | துறுபறித் தனைய நோக்கிச் நறுமலர்ப் பூவும் நீரும் அறிவினைக் கொடுக்கும் ஆரூர் 7.8.3
|
076 | சொல்லிடில் எல்லை இல்லை | நல்லதோர் கூரை புக்கு மல்லிகை மாடம் நீடு அல்லிவண் டியங்கும் ஆரூர் 7.8.4
|
077 | நரம்பினோ டெலும்பு கட்டி | குரம்பைவாய்க் குடியி ருந்து விரும்பிய கமழும் புன்னை அரும்புவாய் மலரும் ஆரூர் 7.8.5
|
078 | மணமென மகிழ்வர் முன்னே | பிணமெனச் சுடுவர் பேர்த்தே பணையிடைச் சோலை தோறும் அணைவினைக் கொடுக்கும் ஆரூர் 7.8.6
|
079 | தாழ்வெனுந் தன்மை விட்டுத் | வாழ்வதே கருதித் தொண்டர் ஆழ்குழிப் பட்ட போது யாழ்முயன் றிருக்கும் ஆரூர் 7.8.7
|
080 | உதிரநீர் இறைச்சிக் குப்பை | வருவதோர் மாயக் கூரை கரியமால் அயனுந் தேடிக் அரியனாய் நின்ற ஆரூர் 7.8.8
|
081 | பொய்த்தன்மைத் தாய மாயப் | வித்தகத் தாய வாழ்வு முத்தினைத் தொழுது நாளும் அத்தன்மைத் தாகும் ஆரூர் 7.8.9
|
082 | தஞ்சொலார் அருள் பயக்குந் | அஞ்சொலார் பயிலும் ஆரூர் செஞ்சொலால் நயந்த பாடல் நஞ்சுலாங் கண்டத் தெங்கள் 7.8.10
| |
| 083 |
மலைக்கு மகள்அஞ்ச மதகரியை உரித்தீர் சிலைக்குங் கொலைச்சே வுகந்தேற் றொழியீர் கலைக்கொம் புங்கரி மருப்பும் இடறிக் அலைக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரை 7.9.1 | | 084 | அருமல ரோன்சிரம் ஒன்றறுத் தீர்செறுத் திருமகள் கோனெடு மால்பல நாள்சிறப் ஒருமலர் ஆயிரத் திற்குறை வாநிறை பொருவிறல் ஆழி புரிந்தளித் தீர்பொழி 7.9.2
|
085 | தரிக்குந் தரைநீர் தழற்காற் றந்தரஞ் | சரிக்கும் பலிக்குத் தலையங்கை யேந்தித் முரிக்குந் தளிர்ச்சந் தனத்தொடு வேயும் அரிக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரை 7.9.3
|
086 | கொடியுடை மும்மதில் வெந்தழி யக்குன்றம் | இடிபட எய்தெரித்தீர் இமைக்கும் அளவில் கடிபடு பூங்கணை யான்கருப் புச்சிலைக் பொடிபட நோக்கிய தென்னை கொல்லோ 7.9.4
|
087 | வணங்கித்தொழு வாரவர் மால்பிர மன்மற்றும் | உணங்கற்றலை யிற்பலி கொண்ட லென்னே இணங்கிக் கயல்சேல் இளவாளை பாய அணங்கிக் குணங்கொள் அரிசிற் றென்கரை 7.9.5
|
088 | *அகத்தடி மைசெய்யும் அந்தணன் றான்அரி | மிகத்தளர் வெய்திக் குடத்தையும் நும்முடி வகுத்தவ னுக்குநித் தற்படி யும்வரு புகழ்த்துணை கைப்புகச் செய்துகந் தீர்பொழி *திரு அரிசிற்கரைப்புத்தூரென்னு மித்தலத்தில் ஆதிசைவப் பிராமணகுலத்தில் திருவவதாரஞ்செய்து புகழ்த்துணை நாயனாரெனப் பெயரும் பெற்று மிகுந்தஅன்புடன் பரமசிவத்துக்குத் திருமஞ்சனமுதலிய உபசாரங்கள் ஆகமமுறைவழுவாமல் செய்துகொண்டு வருநாளில் பஞ்சம்நேரிட்டுச் சிலநாளுணவின்றித் திருமேனியிளைத்து வலிவின்றியுமொருநாள் திருமஞ்சனஞ்செய்கையில் அந்தக்குடம் நழுவிச் சிவலிங்கப்பெருமான் திருமுடிக்கண்விழலும் நாயனார் அஞ்சி நடுங்குதல் திருவுளத்திற்கொண்டு பரமசிவங் கிருபைகூர்ந்து பஞ்சம் நீங்குகிறவரைக்கும் ஒருபடிக் காசு அருள்செய்த கிருபையின் பெருமை இந்த ஆறாவது தேவாரத்தில் விளங்கக்கூறியது. 7.9.6
|
089 | பழிக்கும் பெருந்தக்கன் எச்சம் அழியப் | தெழித்திட் டவரங்கஞ் சிதைத்தரு ளுஞ்செய்கை விழிக்குந் தழைப்பீலி யொடேல முந்தி அழிக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரை 7.9.7
|
090 | பறைக்கண் நெடும்பேய்க் கணம்பாடல் செய்யக் | பிறைக்கொள் சடைதாழப் பெயர்ந்து நட்டம் கறைக்கொள் மணிகண் டமுந்திண் டோ ள்களுங் பொறிக்கொள் அரவம் புனைந்தீர் பலவும் 7.9.8
|
091 | மழைக்கண்மட வாளையோர் பாகம்வைத் தீர்வளர் | முழைக்கொள் அரவோ டென்பணி கலனா கழைக்கொள் கரும்புங் கதலிக் கனியுங் டழைக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரை 7.9.9
|
092 | கடிக்கும் அரவால் மலையால் அமரர் | ஒடிக்கும் உலகங் களைஎன் றதனை இடிக்கும் மழைவீழ்த் திழித்திட் டருவி அடிக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரை 7.9.10
|
093 | காரூர் மழைபெய்து பொழியரு விக்கழை | போரூர் புனல்சேர் அரிசிற் றென்கரைப் ஆரூரன் அருந்தமி ழைந்தினோ டைந்தழ சீரூர் தருதேவர் கணங்க ளொடும் 7.9.11
| |
| 094 |
தேனெய் புரிந்துழல் செஞ்சடை யெம்பெரு கோனை யெரித்தெரி யாடி இடங்குல மானை இடத்ததோர் கையனி டம்மத யானை யுரித்த பிரான திடங்கலிக் 7.10.1 | | 095 | கூறு நடைக்குழி கட்பகு வாயன வேறு படக்குட கத்திலை யம்பல ஏறு விடைக்கொடி யெம்பெரு மான்இமை ஆறு சடைக்குடை அப்ப னிடங்கலிக் 7.10.2
|
096 | கொடிக ளிடைக்குயில் கூவுமி டம்மயி | கடிகொள் புனற்சடை கொண்ட நுதற்கறைக் செடிகொள் வினைப்பகை தீருமி டந்திரு தடிக ளிடம்அழல் வண்ண னிடங்கலிக் 7.10.3
|
097 | கொங்கு நுழைத்தன வண்டறை கொன்றையுங் | மங்குல் நுழைமலை மங்கையை நங்கையைப் சங்கு குழைச்செவி கொண்டரு வித்திரள் அங்கை மழுத்திகழ் கைய னிடங்கலிக் 7.10.4
|
098 | பைத்த படத்தலை ஆடர வம்பயில் | சித்தம் ஒருநெறி வைத்த இடந்திகழ் வைத்த மனத்தவர் பத்தர் மனங்கொள அத்தன் இடம்அழல் வண்ண னிடங்கலிக் 7.10.5
|
099 | தண்ட முடைத்தரு மன்தமர் என்றம | பிண்ட முடைப்பிற வித்தலை நின்று கண்ட முடைக்கரு நஞ்சை நுகர்ந்த தண்ட முடைப்பெரு மான திடங்கலிக் 7.10.6
|
100 | கட்டு மயக்கம் அறுத்தவர் கைதொழு | விட்ட இடம்விடை யூர்தி யிடங்குயிற் மட்டு மயங்கி அவிழ்ந்த மலரொரு அட்ட புயங்கப் பிரான திடங்கலிக் 7.10.7
|
101 | புல்லி இடந்தொழு துய்துமெ னாதவர் | வில்லி இடம்விர வாதுயிர் உண்ணும்வெங் கொல்லி இடங்குளிர் மாதவி மவ்வல் அல்லி யிடைப்பெடை வண்டுறங் குங்கலிக் 7.10.8
|
102 | சங்கை யவர்புணர் தற்கரி யான்றள | மங்கை யவள்மகி ழச்சுடு காட்டிடை அங்கையி னல்லனல் ஏந்து மவன்கனல் தங்கை யவன்னுறை கின்ற இடங்கலிக் 7.10.9
|
103 | வீடு பெறப்பல ஊழிகள் நின்று | பீடு பெறப்பெரி யோர திடங்கொண்டு பாடு மிடத்தடி யான்புகழ் ஊரன் கூடு மிடஞ்சிவ லோகன் இடங்கலிக் 7.10.10
| |
| 104 |
திருவுடை யார்திரு மாலய னாலும் உருவுடை யார்உமை யாளையோர் பாகம் பரிவுடை யார்அடை வார்வினை தீர்க்கும் புரிவுடை யார்உறை பூவணம் ஈதோ. | 7.11.1 | 105 | எண்ணி இருந்து கிடந்து நடந்தும் அண்ண லெனாநினை வார்வினை தீர்ப்பார் பண்ணிசை யார்மொழி யார்பலர் பாடப் புண்ணிய னார்உறை பூவணம் ஈதோ. | 7.11.2 | 106 | தெள்ளிய பேய்பல பூதம வற்றொடு நள்ளிருள் நட்டம தாடல் நவின்றோர் புள்ளுவ ராகும வர்க்கவர் தாமும் புள்ளுவ னார்உறை பூவணம் ஈதோ. | 7.11.3 | 107 | நிலனுடை மான்மறி கையது தெய்வக் கனலுடை மாமழு ஏந்தியோர் கையில் அனலுடை யார்அழ கார்தரு சென்னிப் புனலுடை யார்உறை பூவணம் ஈதோ. | 7.11.4 | 108 | நடையுடை நல்லெரு தேறுவர் நல்லார் கடைகடை தோறிடு மின்பலி என்பார் துடியிடை நன்மட வாளொடு மார்பில் பொடியணி வார்உறை பூவணம் ஈதோ. | 7.11.5 | 109 | மின்னனை யாள்திரு மேனிவி ளங்கவோர் தன்னமர் பாகம தாகிய சங்கரன் முன்னினை யார்புரம் மூன்றெரி யூட்டிய பொன்னனை யான்உறை பூவணம் ஈதோ. | 7.11.6 | 110 | மிக்கிறை யேயவன் துன்மதி யாலிட நக்கிறை யேவிர லாலிற வூன்றி நெக்கிறை யேநினை வார்தனி நெஞ்சம் புக்குறை வான்உறை பூவணம் ஈதோ. | 7.11.7 | இப்பதிகத்தில் 8,9-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. | 7.11.8-9 | 111 | சீரின் மிகப்பொலி யுந்திருப் பூவணம் ஆர விருப்பிட மாஉறை வான்றனை ஊரன் உரைத்தசொன் மாலைகள் பத்திவை பாரில் உரைப்பவர் பாவம் அறுப்பரே. | 7.11.10 |
| 112 |
வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த விலங்கலான் கூழை ஏறுகந் தானிடங் கொண்டதுங் கோவலூர் தாழை யூர்தக டூர்தக்க ளூர்தரு மபுரம் வாழை காய்க்கும் வளர்மரு கல்நாட்டு மருகலே. | 7.12.1 | 113 | அண்டத் தண்டத்தின் அப்புறத் தாடும் அமுதனூர் தண்டந் தோட்டந்தண் டங்குறை தண்டலை யாலங்காடு கண்டல் முண்டல்கள் சூழ்கழிப் பாலை கடற்கரை கொண்டல் நாட்டுக்கொண் டல்குறுக் கைநாட்டுக் குறுக்கையே. | 7.12.2 | 114 | மூல னூர்முத லாயமுக் கண்ணன் முதல்வனூர் நால னூர்நரை ஏறுகந் தேறிய நம்பனூர் கோல நீற்றன்குற் றாலங் குரங்கணின் முட்டமும் வேல னூர்வெற்றி யூர்வெண்ணிக் கூற்றத்து வெண்ணியே. | 7.12.3 | 115 | தேங்கூ ருந்திருச் சிற்றம் பலமுஞ் சிராப்பள்ளி பாங்கூர் எங்கள் பிரானுறை யுங்கடம் பந்துறை பூங்கூ ரும்பர மன்பரஞ் சோதி பயிலுமூர் நாங்கூர் நாட்டுநாங் கூர்நறை யூர்நாட்டு நறையூரே. | 7.12.4 | 116 | குழலை வென்ற மொழிமட வாளையோர் கூறனாம் மழலை யேற்று மணாளன் இடந்தட மால்வரைக் கிழவன் கீழை வழிப்பழை யாறு கிழையமும் மிழலை நாட்டு மிழலைவெண் ணிநாட்டு மிழலையே. | 7.12.5 | 117 | தென்னூர் கைம்மைத் திருச்சுழி யல்திருக் கானப்பேர் பன்னூர் புக்குறை யும்பர மர்க்கிடம் பாய்நலம் என்னூர் எங்கள் பிரானுறை யுந்திருத் தேவனூர் பொன்னூர் நாட்டுப்பொன் னூர்புரி சைநாட்டுப் புரிசையே. | 7.12.6 | 118 | ஈழ நாட்டுமா தோட்டந்தென் னாட்டிரா மேச்சுரம் சோழ நாட்டுத் துருத்திநெய்த் தானந் திருமலை ஆழி யூரன நாட்டுக்கெல் லாம்அணி யாகிய கீழை யில்லர னார்க்கிடங் கிள்ளி குடியதே. | 7.12.7 | 119 | நாளும் நன்னிலந் தென்பனை யூர்வட கஞ்சனூர் நீள நீள்சடை யான்நெல்லிக் காவு நெடுங்களங் காள கண்டன் உறையும் கடைமுடி கண்டியூர் வேளார் நாட்டுவே ளூர்விளத் தூர்நாட்டு விளத்தூரே. | 7.12.8 | 120 | தழலும் மேனியன் தையலோர் பாகம மர்ந்தவன் தொழலுந் தொல்வினை தீர்க்கின்ற சோதிசோற் றுத்துறை கழலுங் கோவை யுடையவன் காதலிக் கும்மிடம் பழனம் பாம்பணி பாம்புரந் தஞ்சைதஞ் சாக்கையே. | 7.12.9 | 121 | மைகொள் கண்டனெண் டோ ளன்முக் கண்ணன் வலஞ்சுழி பைகொள் வாளர வாட்டித் திரியும் பரமனூர் செய்யில் வாளைகள் பாய்ந்துக ளுந்திருப் புன்கூர்நன் றையன் மேய பொழிலணி ஆவடு துறையதே. | 7.12.10 | 122 | பேணி நாடத னிற்றிரி யும்பெரு மான்றனை ஆணை யாவடி யார்கள் தொழப்படும் ஆதியை நாணி ஊரன் வனப்பகை யப்பன்வன் றொண்டன்சொல் பாணி யாலிவை யேத்துவார் சேர்பர லோகமே. | 7.12.11 |
| 123 |
மலையார் அருவித் திரள்மா மணியுந்திக் குலையாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபாற் கலையார் அல்குற்கன் னியராடுந் துறையூர்த் தலைவா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. | 7.13.1 | 124 | மத்தம் மதயானை யின்வெண் மருப்புந்தி முத்தங் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபாற் பத்தர் பயின்றேத்திப் பரவுந் துறையூர் அத்தா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. | 7.13.2 | 125 | கந்தங் கமழ்கா ரகில்சந் தனமுந்திச் செந்தண் புனல்வந் திழிபெண்ணை வடபால் மந்தி பலமா நடமாடுந் துறையூர் எந்தாய் உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. | 7.13.3 | 126 | அரும்பார்ந் தனமல் லிகைசண் பகஞ்சாடிச் சுரும்பாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால் கரும்பார் மொழிக்கன் னியராடுந் துறையூர் விரும்பா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. | 7.13.4 | 127 | பாடார்ந் தனமாவும் பலாக்க ளுஞ்சாடி நாடார வந்தெற்றி யோர்பெண்ணை வடபால் மாடார்ந் தனமாளி கைசூழுந் துறையூர் வேடா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. | 7.13.5 | 128 | மட்டார் மலர்க்கொன் றையும்வன்னி யுஞ்சாடி மொட்டாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால் கொட்டாட் டொடுபாட் டொலியோவாத் துறையூர்ச் சிட்டா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. | 7.13.6 | 129 | மாதார் மயிற்பீலி யும்வெண் ணுரையுந்தித் தாதாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால் போதார்ந் தனபொய்கை கள்சூழுந் துறையூர் நாதா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. | 7.13.7 | 130 | கொய்யா மலர்க்கோங் கொடுவேங்கை யுஞ்சாடிச் செய்யாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால் மையார் தடங்கண் ணியராடுந் துறையூர் ஐயா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. | 7.13.8 | 131 | விண்ணார்ந் தனமேகங் கள்நின்று பொழிய மண்ணாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால் பண்ணார் மொழிப்பா வையராடுந் துறையூர் அண்ணா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. | 7.13.9 | 132 | மாவாய்ப் பிளந்தானும் மலர்மிசை யானும் ஆவா அவர்தேடித் திரிந்தல மந்தார் பூவார்ந் தனபொய்கை கள்சூழுந் துறையூர்த் தேவா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. | 7.13.10 | 133 | செய்யார் கமல மலர்நாவ லூர்மன்னன் கையாற் றொழுதேத்தப் படுந்துறை யூர்மேற் பொய்யாத் தமிழூரன் உரைத்தன வல்லார் மெய்யே பெறுவார்கள் தவநெறி தானே. | 7.13.11 |
| 134 |
வைத்தனன் தனக்கே தலையுமென் னாவும் உய்த்தனன் தனக்கே திருவடிக் கடிமை பைத்தபாம் பார்த்தோர் கோவணத் தோடு பித்தரே யொத்தோர் நச்சில ராகில் 7.14.1 | | 135 | அன்னையே என்னேன் அத்தனே என்னேன் என்னையும் ஒருவன் உளனென்று கருதி அன்னமாம் பொய்கை சூழ்தரு பாச்சி பின்னையே அடியார்க் கருள்செய்வ தாகில் 7.14.2
|
136 | உற்றபோ தல்லால் உறுதியை உணரேன் | செற்றவர் புரமூன் றெரியெழச் செற்ற அற்றவர்க் கருள்செய் பாச்சிலாச் சிராமத் பெற்றபோ துகந்து பெறாவிடில் இகழில் 7.14.3
|
137 | நாச்சில பேசி நமர்பிறர் என்று | பூச்சிலை நெஞ்சே பொன்விளை கழனிப் பாச்சிலாச் சிராமத் தடிகளென் றிவர்தாம் பேச்சிலர் ஒன்றைத் தரவில ராகில் 7.14.4
|
138 | வரிந்தவெஞ் சிலையால் அந்தரத் தெயிலை | புரிந்தஅந் நாளே புகழ்தக்க அடிமை பரிந்தவர்க் கருள்செய் பாச்சிலாச் சிராமத் பிரிந்திறைப் போதிற் பேர்வதே யாகில் 7.14.5
|
139 | செடித்தவஞ் செய்வார் சென்றுழிச் செல்லேன் | அடித்தவம் அல்லால் ஆரையும் அறியேன் படைத்தலைச் சூலம் பற்றிய கையர் பிடித்தவெண் ணீறே பூசுவ தானால் 7.14.6
|
140 | கையது கபாலங் காடுறை வாழ்க்கை | மெய்யது புரிநூல் மிளிரும்புன் சடைமேல் பையர வல்குற் பாவைய ராடும் மெய்யரே ஒத்தோர் பொய்செய்வ தாகில் 7.14.7
|
141 | நிணம்படும் உடலை நிலைமையென் றோரேன் | கணம்படிந் தேத்திக் கங்குலும் பகலுங் பணம்படும் அரவம் பற்றிய கையர் பிணம்படு காட்டில் ஆடுவ தாகில் 7.14.8
|
142 | குழைத்துவந் தோடிக் கூடுதி நெஞ்சே | இழைத்தநாள் கடவார் அன்பில ரேனும் அழைத்தவர்க் கருள்செய் பாச்சிலாச் சிராமத் பிழைத்தது பொறுத்தொன் றீகில ராகில் 7.14.9
|
143 | துணிப்படும் உடையுஞ் சுண்ணவெண் ணீறுந் | மணிப்படு கண்டனை வாயினாற் கூறி பணிப்படும் அரவம் பற்றிய கையர் பிணிப்பட ஆண்டு பணிப்பில ராகில் 7.14.10
|
144 | ஒருமையே அல்லேன் எழுமையும் அடியேன் | உரிமையால் உரியேன் உள்ளமும் உருகும் அருமையாம் புகழார்க் கருள்செயும் பாச்சி பெருமைகள் பேசிச் சிறுமைகள் செய்யில் 7.14.11
|
145 | ஏசின அல்ல இகழ்ந்தன அல்ல | பாயின புகழான் பாச்சிலாச் சிராமத் வாயினாற் கூறி மனத்தினால் நினைவான் பேசின பேச்சைப் பொறுக்கில ராகில் 7.14.12
| |
| 146 |
பூணாண் ஆவதோர் அரவங்கண் டஞ்சேன் பேணீ ராகிலும் பெருமையை உணர்வேன் காணீ ராகிலுங் காண்பனென் மனத்தாற் நானே லும்மடி பாடுதல் ஒழியேன் 7.15.1 | | 147 | கச்சேர் பாம்பொன்று கட்டிநின் றிடுகாட் துச்சேன் என்மனம் புகுந்திருக் கின்றமை வைச்சே யிடர்களைக் களைந்திட வல்ல நச்சேன் ஒருவரை நானுமை யல்லால் 7.15.2
|
148 | அஞ்சா தேயுமக் காட்செய வல்லேன் | பஞ்சேர் மெல்லடி மாமலை மங்கை மஞ்சேர் வெண்மதி செஞ்சடை வைத்த நஞ்சேர் கண்டா வெண்டலை யேந்தீ 7.15.3
|
149 | கல்லே னல்லேன் நின்புகழ் அடிமை | நில்லே னல்லேன் நின்வழி நின்றார் வல்லே னல்லேன் பொன்னடி பரவ நல்லே னல்லேன் நானுமக் கல்லால் 7.15.4
|
150 | மட்டார் பூங்குழல் மலைமகள் கணவனைக் | ஒட்டீ ராகிலும் ஒட்டுவன் அடியேன் பட்டே னாகிலும் பாடுதல் ஒழியேன் நட்டேன் ஆதலால் நான்மறக் கில்லேன் 7.15.5
|
151 | படப்பாற் றன்மையில் நான்பட்ட தெல்லாம் | குடப்பாச் சிலுறை கோக்குளிர் வானே மடப்பாற் றயிரொடு நெய்மகிழ்ந் தாடும் நடப்பீ ராகிலும் நடப்பனும் மடிக |