|
Home > Renovation and Services
பொன்னாக்குடி அருள்மிகு ஸ்ரீ உண்ணாமுலை அம்மை உடனுறை அருள்மிகு ஸ்ரீ அருணாசலேஸ்வரர் சுவாமித் திருக்கோயில் திருப்பணி - - - - - - - - -
Ponnakkudi srI Unnamulai Ammai Udanurai srI Arunachaleswarar Swamy temple (Renovation) thiruppaNi * * * * *
அமைவிடம்:
அருள்மிகு ஸ்ரீ அருணாசலேஸ்வரர் திருக்கோயில், பொன்னாக்குடி, எண்.50, திருவனந்தபுரம் சாலை, பாளையங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம், அஞ்சல் எண்.627152. தமிழ்நாடு, இந்தியா.
திருப்பணி விபரம்:
இத்திருக்கோயில் கடந்த 87 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தேறியுள்ளது; இதனை கருத்தில் கொண்டு, திருக்கோயில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேக பணிகள் நல்லுள்ளம் கொண்ட அன்பர் பெருமக்களால் முழு முயற்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இக்கோயில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகத்திற்கு தாங்களும் இயன்றளவில் உதவிகள் செய்து கிடைக்கரிய இச்சிவ புண்ணியத்தில் பங்குபெறுமாறு வேண்டுகிறோம்.
குறிப்பு:
இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளாகவோ / பணமாகவோ நன்கொடை செய்ய விரும்புவோர் கீழ்காணும் முகவரியில்
தொடர்பு கொள்ளலாம்; அல்லது அதே முகவரிக்கு நன்கொடையை அனுப்பலாம்.
ஸ்ரீ அருணாசலேஸ்வரர் பக்தர்கள் வழிபாட்டுக்குழு
எண்.50, திருவனந்தபுரம் சாலை,
பாளையங்கோட்டை,
திருநெல்வேலி - 2.
Mbl : 09344036335, 09366753355, 09443373050.
Back to thirupaNi page
Back to Shaiva Siddhantha Home Page
Back to Shaivam Home Page
|