Home > Our Temples > Special Temples
Sl.எண் நாயன்மார் திருநாமம் பிறந்த தலம் முக்தித் தலம் 1. திருநீலகண்ட குயவனார் தில்லை தில்லைப்புலீச்சரம் 2. இயற்பகையார் பல்லவனீச்சரம் சாய்க்காடு 3. இளையான்குடிமாறர் இளையான்குடி இளையான்குடி 4. மெய்ப்பொருள் திருக்கோவலூர் திருக்கோவலூர் 5. விறன்மிண்டர் செங்கண்ணூர் ஆரூர்/வண்டாம்பாளை 6. அமர்நீதி பழையாறை திருநல்லூர் 7. எறிபத்தர் கருவூர் கருவூர் (கரூர்) 8. ஏனாதிநாதர் ஏனநல்லூர் ஏனநல்லூர் 9. கண்ணப்பர் உடுப்பூர் திருக்காளத்தி 10. குங்குலியக்கலயர் திருக்கடவூர் திருக்கடவூர் 11. மானக்கஞ்சாறர் கஞ்சாறூர் கஞ்சாறூர் 12. அரிவாள்தாயர் கணமங்கலம் கணமங்கலம் 13. ஆனாயர் திருமங்கலம் திருமங்கலம் 14 மூர்த்தி மதுரை மதுரை 15. முருகர் திருப்புகலூர் நல்லூர்ப் பெருமணம் 16. உருத்திரபசுபதி தலையூர் தலையூர் 17. நாளைப்போவார் ஆதனூர் தில்லை 18. திருக்குறிப்புத்தொண்டர் திருக்கச்சி திருக்கச்சி 19. சண்டி திருசேய்ஞலூர் ஆப்பாடி 20. திருநாவுக்கரசர் ஆமூர் திருப்புகலூர் 21. குலச்சிறை மணமேற்குடி மதுரை? 22. பெருமிழலைக்குறும்பர் மிழலை மிழலை/ஆரூர்? 23. பேயார் காரைக்கால் திருவாலங்காடு 24. அப்பூதி திங்களூர் திங்களூர் 25. நீலநக்கர் சாத்தமங்கை நல்லூர்ப் பெருமணம் 26. நமிநந்தி ஏமப்பேறூர் ஆரூர் 27. சம்பந்தர் காழி நல்லூர்ப் பெருமணம் 28. ஏயர்கோன் கலிக்காமர் பெருமங்கலம் பெருமங்கலம் 29. திருமூலர் சாத்தனூர் திருவாவடுதுறை 30. தண்டி ஆரூர் ஆரூர் 31. மூர்க்கர் வேற்காடு குடமூக்கு 32. சோமாசிமாறர் அம்பர் ஆரூர் 33. சாக்கியர் திருச்சங்கமங்கை திருச்சங்கமங்கை 34. சிறப்புலி ஆக்கூர் ஆக்கூர் 35. சிறுத்தொண்டர் திருச்செங்காட்டங்குடி திருச்செங்காட்டங்குடி 36. கழறிற்றறிவார் கொடுங்கோளூர் திருவஞ்சைக்களம் 37. கணநாதர் காழி காழி 38. கூற்றுவர் களப்பால் சேர நாடு? 39. புகழ்ச்சோழர் உறையூர் கருவூர் 40. நரசிங்கமுனையரையர் திருநாவலூர் திருநாவலூர் 41. அதிபத்தர் திருநாகை திருநாகை 42. கலிக்கம்பர் பெண்ணாகடம் பெண்ணாகடம் 43. கலியர் ஒற்றியூர் ஒற்றியூர் 44. சத்தி வரிஞ்சையூர் வரிஞ்சையூர் 45. ஐயடிகள்காடவர்கோன் திருக்கச்சி திருக்கச்சி? 46. கணம்புல்லர் பேளூர் தில்லை 47. காரி திருக்கடவூர் திருக்கடவூர் 48. நெடுமாறர் மதுரை மதுரை 49. வாயிலார் திருமயிலை திருமயிலை 50. முனையடுவார் நீடூர் நீடூர் 51. கழற்சிங்கர் திருக்கச்சி திருக்கச்சி? 52. இடங்கழி கொடும்பாளூர் கொடும்பாளூர் 53. செருத்துணை கீழ்த்தஞ்சை ஆரூர் 54. புகழ்த்துணை அரிசிற்கரைப்புத்தூர் அரிசிற்கரைப்புத்தூர் 55. கோட்புலி திருநாட்டியத்தான்குடி திருநாட்டியத்தான்குடி 56. பூசல் திருநின்றவூர் திருநின்றவூர் 57. மானி பழையாறை மதுரை 58. நேசர் காம்பீலி ஆரூர் 59. செங்கண்ணர் உறையூர் உறையூர் 60. திருநீலகண்டபாணர் எருக்கத்தம்புலியூர் நல்லூர்ப் பெருமணம் 61. சடையர் திருநாவலூர் திருநாவலூர் 62. இசைஞானி ஆரூர் (கமலாபுரம்) திருநாவலூர் 63. ஆரூரர் திருநாவலூர் திருவஞ்சைக்களம்
See Also: