குளித்தலை தைப்பூசம் - அஷ்டமூர்த்திகள்

thaippUsam of kuLiththalai sorrounding temples

	1. கடம்பர்கோயில்	-	முற்றிலாமுலையாள்	-	கடம்பவனேஸ்வரர்
	2. இராஜேந்திரம்		-	தேவநாயகி		-	மத்யார்சுனேஸ்வரர்
	3. பேட்டவாய்த்தலை	-	பாலாம்பிகை		-	மத்யார்சுனேஸ்வரர் 
	4. அய்யர்மலை		-	சுரும்பார்குழலி 		-	இரத்தினகிரீஸ்வரர்
	5. ஈங்கோய்மலை	-	மரகதாம்பாள்		-	மரகதாசலேஸ்வரர் 
	6. கருப்பத்தூர்		-	சுகந்தகுந்தளாம்பாள்	-	சிம்மபுரீஸ்வரர் 
	7. முசிறி		-	கற்பூரவல்லி		-	சந்திரமௌலீஸ்வரர் 
	8. வெள்ளூர்		-	சிவகாமி			-	திருக்காமேஸ்வரர்

Location:

State : Tamil Nadu
District : KuLiththalai (Near - ThiruchchirAppaLLi)