சங்கராபரணி ஆற்றின் கரையில் உள்ள கோயில்கள்

Lord Shiva Temples on the bank of river Sankarabarani

The river Sankarabarani starts near Gingee and flows through the Vilupuram district to join the ocean near Puducherry. Here are the list of Lord shiva temple on the banks of this river.

 • விழுப்புரம் மாவட்டம் (Vizhupuram District)
  • வீரமாநல்லூர் - சுந்தரேஸ்வரர் (vIramAnallUr - suntharESvarar)
  • சீவலபூரை - அகஸ்தீஸ்வரர் (sIvalapUrai - akaSthISvarar)
  • மேல்சேரி - மாதலீஸ்வரர் (mElsEri - mAthalISvarar)
  • சக்கராபுரம் - ஆகம்பர் (sakkarApuram - Akampar)
  • மேல்சேவூர் - ரிஷபாபுரீஸ்வரர் (mElsEvUr - rishapApurISvarar)
  • நெடுமலையனூர் - ராமலிங்கேஸ்வரர் (nedumalaiyanUr - rAmalingkESvarar)
  • புளிச்சப்பள்ளம் - புலீஸ்வரர் (puLicchappaLLam - pulISvarar)
  • ஈசாலம் - இராமநாதேஸ்வரர் (IsAlam - irAmanAthESvarar)
  • தென்பேர் - அகத்தீஸ்வரர் (thenpEr - akaththISvarar)
  • ஆசூர் - திருவாலந்துறை ஈஸ்வரர் (AsUr - thiruvAlanthuRai ISvarar)
  • சாத்தனூர் - திருவாலீஸ்வரர் (sAththanUr - thiruvAlISvarar)
  • விக்ரவாண்டி - புவனேஸ்வரர் (vikravANdi - puvanESvarar)
  • விக்கிரவாண்டி - அகத்தீஸ்வரர் (vikkiravANdi - akaththISvarar)
  • புறவார் பனங்காட்டூர் - பனங்காட்டீஸ்வரர் (puRavAr panangkAttUr - panangkAttISvarar)
  • மதுரப்பாக்கம் - விஸ்வநாதர் (mathurappAkkam - viSvanAthar)
  • திருவக்கரை - சந்திரசேகரர் (thiruvakkarai - santhirasEkarar)

 • பாண்டிச்சேரி (Pondichery)
  • வில்லியனூர் - திருக்காமீஸ்வரர் (villiyanUr - thirukkAmISvarar)

 • துணைநதி தலங்கள் (thuNainathi thalangkaL)
  • அனங்கூர் - சொக்கநாதர் (தொண்டியாறு) - anangkUr - sokkan-Athar (thoNdiyARu)
  • ஆலகிராமம் - ஏமதண்டீஸ்வரர் (தொண்டியாறு) - AlakirAmam - EmathaNdISvarar (thoNdiyARu)