கூவம் நதிக்கரை சிவாலயங்கள்
(திருவள்ளூர், சென்னை மாவட்டங்கள்)

Lord shiva temples on the bank of river Cooum (Kuvam) in Thiruvallur and Chennai Districts

கூவம் நதி திருவள்ளூர் மாவட்டத்தில் கூவம் ஏரியில் உற்பத்தி ஆகின்றது 64 கி.மீ தூரம் திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் ஓடிச் சென்னை பூங்கா நகரில் கடலில் கலக்கின்றது. இந்த நதி கூகம் என சம்பந்தர் தேவாரத்தில் குறிக்கப்படுகின்றது. இதன்கரையில் இலம்பையங்கோட்டூர், திருவிற்கோலம் மற்றும் திருவேற்காடு ஆகிய பாடல்பெற்ற தலங்களும், எழுமூர் மற்றும் நெற்குன்றம் ஆகிய வைப்புத் தலங்களும் உள்ளன.

முந்தினான் மூவருள் முதல்வ னாயினான்
கொந்துலாம் மலர்ப்பொழிற் கூகம் மேவினான்
அந்திவான் பிறையினான் அடியர் மேல்வினை
சிந்துவான் உறைவிடந் திருவிற் கோலமே.

தொகுத்தவன் அருமறை யங்கம் ஆகமம்
வகுத்தவன் வளர்பொழிற் கூகம் மேவினான்
மிகுத்தவன் மிகுத்தவர் புரங்கள் வெந்தறச்
செகுத்தவன் உறைவிடந் திருவிற் கோலமே.

கோடல்வெண் பிறையனைக் கூகம் மேவிய
சேடன செழுமதில் திருவிற் கோலத்தை
நாடவல் லதமிழ் ஞானசம் பந்தன
பாடல்வல் லார்களுக் கில்லை பாவமே.

View Coovam Riverside Shiva Temples in a larger map

திருவள்ளூர் மாவட்டம் (Thiruvallur District)

 • இளம்பையங்கோட்டூர் ஸ்ரீதெய்வநாகேஸ்வரர் கோயில் - Ilambaiyankottur Deiva nageswarar temple
 • இருளஞ்சேரி சாலை ஸ்ரீகலிங்கேசநாதர் கோயில்- Irulanchery Road Kalingesanathar Temple
 • கூவம் ஸ்ரீதிரிபுராந்தகேஸ்வரர் கோயில் - Coovam Sri Tripuranthaka Swami Temple
 • மாப்பேடு ஸ்ரீசிங்கீஸ்வரர் கோயில் - Mappedu Singeeswarar Temple
 • பேரம்பாக்கம் ஸ்ரீகாசிவிஸ்வநாதர் கோயில் - Perambakkam Kasi Vishvanathar
 • பேரம்பாக்கம் ஸ்ரீசோழீஸ்வரர் கோயில் - Perambakkam Chozhishwarar
 • பேரம்பாக்கம் ஸ்ரீமங்களேஸ்வரர் கோயில் - Perampakkam Mangaleshwarar
 • பேரம்பாக்கம் ஸ்ரீஇஷ்டசித்திலிங்கேஸ்வரர் கோயில் - Perampakkam Ishta Siddhi Lingeshwarar
 • சிற்றம்பாக்கம் ஸ்ரீகும்பேஸ்வரர் கோயில் - Chitrambakkam Kumbeswarar
 • செஞ்சி ஸ்ரீஜனமேஜயேஸ்வரர் கோயில் - Senji Janamejayeshwarar Temple
 • சாத்தரை ஸ்ரீவசிஷ்டேஸ்வரர் கோயில் - Satharai Vasishteshwarar Temple
 • ஏகாட்டூர் ஸ்ரீகைலாசநாதர் கோயில் - Ekattur Kailasanathar Temple
 • சேலை ஸ்ரீமுக்தீஸ்வரர் கோயில் - Selai Mukthiswarar Temple
 • மணவாளநகர் ஸ்ரீமங்களேஸ்வரர் கோயில் - Manavalanagar Mangaleshwarar Siva Temple
 • மணவாளநகர் ஈஸ்வரர் கோயில் - Manavalanagar Siva Temple
 • காக்கலூர் சிவாவிஷ்ணு கோயில் - Kakkalur ShivaVishnu Koil
 • ஒண்டிக்குப்பம் ஸ்ரீகங்காதீஸ்வரர் கோயில் - Ondikuppam Gangatheeswarar Siva Temple
 • தொழூர் ஸ்ரீதிருக்கண்டீஸ்வரர் கோயில் - Thozhur Thirukandiswarar Temple
 • திருவூர் ஸ்ரீசிகண்டீஸ்வரர் கோயில் - Thiruvur Sigandeesvarar Temple Thiruvur
 • அரண்வாயில் ஸ்ரீதிருத்தாளீஸ்வரர் கோயில் - Aranvayil Thiruthalishwarar Temple
 • செவ்வாப்பேட்டை ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோயில் - Sevvapettai Kalahasthiswarar Temple
 • கொரட்டூர் ஈஸ்வரர் கோயில் - Korattur Lord Shiva Temple
 • நேமம் ஸ்ரீஅருணாச்சலேஸ்வரர் கோயில் - Nemam Arunachaleshwarar Temple
 • மேல்மணம்பேடு ஸ்ரீசாந்தீஸ்வரர் கோயில் - Melmanambedu Santeeswarar Alayam
 • கோதியம்பாக்கம் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோயில் - Kothiyampakkam Kalahasthiswarar Temple
 • சித்துக்காடு மேற்கு ஸ்ரீஅருணாச்சலேஸ்வரர் கோயில் - Sithukadu West Arunachaleshwarar Temple
 • சித்துக்காடு ஸ்ரீநெல்லையப்பர் கோயில் - Sithukaadu Nelliyappar Temple
 • அணைக்கட்டுச்சேரி சத்தியாநகர் ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயில் - Anaikattucheri Satyanagar Jalakanteshwarar Temple
 • அணைக்கட்டுச்சேரி ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் கோயில் - Anaikattucherry Agasthiswarar Temple
 • தண்டுறை ஸ்ரீகாசிவிஸ்வநாதர் கோயில் - Thandurai Kasi Vishvanathar Temple
 • ஆவடி ஈஸ்வரர் கோயில் - Avadi Lord Shiva Temple
 • மேட்டுப்பாளையம் ஸ்ரீநிருதிலிங்கேஸ்வரர் கோயில் - Mettupalaiyam Nirutilingeshwarar Temple
 • வயலநல்லூர் ஈஸ்வரர் கோயில் - Vayalanallur Shiva Temple
 • கோலப்பன்சேரி ஸ்ரீகோமலீஸ்வரர் கோயில் - Kolappancheri Komalishwarar Temple
 • பாரிவாக்கம் ஸ்ரீபாலீஸ்வரர் கோயில் - Parivakkam Palishwarar Temple

சென்னை மாவட்டம் (Chennai District)

 • திருவேற்காடு ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயில் - Thiruverkadu Vedapurieswarar Temple
 • வள்ளிகொல்லைமேடு ஸ்ரீஇந்திரசேனாபதீஸ்வரர் கோயில் - Vallikollaimedu Indrasenapathishwarar Temple
 • திருவேற்காடு ஸ்ரீபார்வதிலிங்கேஸ்வரர் கோயில் - Thiruverkadu Parvathilingeshwarar Temple
 • திருவேற்காடு மகரிஷி சாலை ஈஸ்வரர் கோயில் - Thiruverkadu Maharshi Salai shiva temple
 • பூந்தமல்லி ஸ்ரீவைத்தியநாதர் கோயில் - Poonamalle Vaidyanatha Swamy Temple
 • பூந்தமல்லி செட்டித்தெரு ஸ்ரீபூதீஸ்வரர் கோயில் - Poonamalle Chetty Street Bhutishwarar Temple
 • நூம்பல் ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் கோயில் - Noombal Agasthiswarar Temple
 • இராஜன்குப்பன் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் கோயில் - Rajankuppam Ekambareshwarar Temple
 • வானகரம் ஸ்ரீகைலாசநாதர் கோயில் - Vanagaram Kailasanathar Temple
 • வானகரம் மேற்கு ஈஸ்வரர் கோயில் - Vanagaram West Shiva Temple
 • சிவபூதம் ஸ்ரீஅக்னீஸ்வரர் கோயில் - Sivabootham Agnishwarar Temple
 • நெற்குன்றம் ஸ்ரீஆத்மலிங்கேஸ்வரர் கோயில் - Nerkundram Atmalingeshwarar Temple
 • நெற்குன்றம் ஸ்ரீதிருவாலீஸ்வரர் கோயில் - Nerkundram Thiruvalishwarar Temple
 • கோயம்பேடு ஸ்ரீவன்னீஸ்வரர் கோயில் - Koyambedu Vannishwarar Temple
 • கோயம்பேடு ஸ்ரீகுறுங்காலீஸ்வரர் கோயில் - Koyambedu Kurungalishwarar Temple
 • அரும்பாக்கம் ஸ்ரீமங்களேஸ்வரர் கோயில் - Arumbakkam Mangalishwarar Temple
 • அமிஞ்சிக்கரை ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் கோயில் - Aminjikarai Ekambareshwarar Temple
 • மேதாநகர் ஸ்ரீசக்திபுரீஸ்வரர் கோயில் - Mehthanagar Shaktipurishwarar
 • கீழ்பாக்கம் ஸ்ரீநாகலிங்கேஸ்வரர் கோயில் - Kilpaukkam Nagalingeshwarar Temple
 • எழும்பூர் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் கோயில் - Egmore Ardhanarishvara Temple
 • கோமலேஷ்வரன்பேட்டை ஸ்ரீகோமலீஸ்வரர் கோயில் - Komaleshwaranpet Komalishwarar Temple
 • சிந்தாதரிபேட்டை ஸ்ரீஆதிபுரீஸ்வரர் கோயில் - Chindadripet Adhipureeswarar Temple
 • பூங்காநகர், தங்கசாலை ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் கோயில் - ParkTown Thangasalai Ekambareshwarar Temple
 • ஓமந்தூரார் தோட்டம், பெல்ஸ் சாலை ஸ்ரீஇஷ்டலிங்கேஸ்வரர் கோயில் - Omandurar garden, Bells Road Ishtalingeshwarar Temple

See Also:

 • கூவப் புராணம்