விவீச்சுரம் (பீமாவரம்)

Viveechuram (Bheemavaram)

 
இறைவர் திருப்பெயர்		: பீமேஸ்வரர். 
இறைவியார் திருப்பெயர்		:  
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			:  
வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - உஞ்சேனை மாகாளம் (6-70-8). 

தல வரலாறு

  • ஆந்திர மாநில கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஊர் - தற்போது பீமாவரம் என்று வழங்குகிறது.

  • பிமீச்சுரம் என்னும் ஊர்ப் பெயர் திரிந்து விவீச்சுரம் என்று இருத்தல் கூடும் என்று சொல்லப்படுகிறது.

  • இன்று கோயில் உள்ள பகுதி "பீமேஸ்வராலயம்" என்று வழங்குகிறது.

சிறப்புக்கள்

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

  • பஞ்சஹாராம் (ஐந்து தோட்டங்கள்) என்று சிறப்பாக வழங்கப்பெறும் ஐந்த சிவாலயங்களுள் பீமாவரமும் ஒன்று. ஏனையவை: 1. அமராவதி, 2. திராக்ஷாராமம், 3. சாமல்கோட்டை, 4. பீதாபுரம் (PITHAPUR) ஆகும். இது தக்ஷிணகயா எனப்படும்.

அமைவிடம்

மாநிலம் : ஆந்திரா
ஆந்திர மாநிலம், கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஊர். ராஜமண்டிரியிலிருந்து 5 கி. மீ. தொலைவில் உள்ளது. விஜயவாடாவிலிருந்தும் செல்லப் பாதையுள்ளது. தற்போது "பீமாவரம்" என்று வழங்குகிறது.

< PREV <
வாரணாசி
Table of Contents > NEXT >
விளத்தொட்டி