விடைவாய்க்குடி (வாக்குடி, வாழ்குடி)

Vidaivaikkudi (Vakkudi, Vazhkudi)

 
இறைவர் திருப்பெயர்		: விசுவநாதர். 
இறைவியார் திருப்பெயர்		: விசாலாட்சி. 
தல மரம்			: பவழ மல்லி. 
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			:  
வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - நற்கொடிமேல் விடையுயர்த்த (6-71-3). 

தல வரலாறு

  • இவ்வூர் தற்போது வாக்குடி என்று வழங்குகிறது. சிலர் வாழ்குடி என்றும் கூறுவர்.

சிறப்புக்கள்

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

  • தலமரமாகிய பவழ மல்லி நன்கு வளர்ந்துள்ளது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் கங்களாஞ்சேரி வந்து, நாகூர் சாலையில் திரும்பி, விற்குடி ரயில்வே கேட்டைக் கடந்து, பயத்தங்குடி, திருமருகல் சாலையில் சென்று வாக்குடியை அடையலாம்.

< PREV <
வடகஞ்சனூர்
Table of Contents > NEXT >
வழுவூர்