வடகஞ்சனூர் (கஞ்சனூர்)

Vadakanjanur (Kanjanur)

 
இறைவர் திருப்பெயர்		: இராமலிங்கேஸ்வரர். 
இறைவியார் திருப்பெயர்		: சௌந்தரநாயகி. 
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			:  
வைப்புத்தலப் பாடல்கள்		: சுந்தரர் - நாளும் நன்னிலந் (7-12-8). 

தல வரலாறு

  • தென் நாட்டில் கஞ்சனூர் என்றொரு பாடல் பெற்ற தலம் உள்ளது. எனவே இத்தலத்தை 'வடகஞ்சனூர்' குறிப்பிட்டனர். ஆனால் இன்று இத்தலம் கஞ்சனூர் என்றே வழங்குகிறது.

சிறப்புக்கள்

  • இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
சென்னையிலிருந்து விழுப்புரம் சென்று - ரயில்வே Gateஐ யொட்டி செல்லும் - விழுப்புரம் - செஞ்சி - திருவண்ணாமலை சாலையில் சென்று - கஞ்சனூர் கூட் ரோட்டை அடைந்து - அங்கிருந்து 3 கி.மீ. சென்றால் கஞ்சனூரை அடையலாம்.

< PREV <
மூவலூர்
Table of Contents > NEXT >
விடைவாய்க்குடி