|
Home > Temples of India > vaippu sthalam
துடையூர் - (தொடையூர்)
இறைவர் திருப்பெயர் : விஷமங்களேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : மங்கள நாயகி.
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் :
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - பிறையூருஞ் சடைமுடியெம் (6-71-4).
தல வரலாறு
- மக்கள் பேச்சு வழக்கில் மட்டும் 'தொடையூர்' என்று வழங்குகிறது.
சிறப்புக்கள்
- இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
- இவ்வூரில் யாரையும் விஷஜந்துக்கள் கடிப்பதில்லை என்று சொல்லப்படுகிறது.
- பழைய நூலில் சுவாமி பெயர் - கடம்பவனேசுவரர் என்றும்; அம்பாள் பெயர் - வீரமங்களேஸ்வரி என்றும் உள்ளது.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
திருச்சி - முசிறி - நாமக்கல் - சேலம் சாலையில் 10வது கி.மீ. தொலைவில் துடையூர் உள்ளது.
|