|
Home > Temples of India > vaippu sthalam
திருத்தலையூர்
இறைவர் திருப்பெயர் : சப்தரிஷீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : குங்குமவல்லி.
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் : புருரூவ சக்கரவர்த்தி.
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - .........
தல வரலாறு
- இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
சிறப்புக்கள்
- இக்கோயிலில் சோழர்கால கல்வெட்டுக்கள் பல உள்ளன.
- மாசி மகத்தில் உற்சவம் நடைபெறுகிறது.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
பெரம்பலூர் மாவட்டம், துறையூரிலிருந்து 17 கி. மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது.
|