திருச்செங்குன்றூர்
(செங்கண்ணூர்)

 
இறைவர் திருப்பெயர்		:  
இறைவியார் திருப்பெயர்		:  
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			:  
வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - கொடுங்கோளூர் அஞ்சைக் (6-70-5). 

தல வரலாறு

  • தற்போது இத்தலம் 'செங்கண்ணூர்' என்று வழங்குகிறது.
  • இங்குள்ள சிவாலயம் மிகப் பெரியது. 'பம்பை' ஆற்றின் கரையில் உள்ளது.

சிறப்புக்கள்

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
  • விறன் மிண்டர் நாயனார் அவதாரத் தலம்.

அமைவிடம்

மாநிலம் : கேரளம்
கேரளத்தில்; கோட்டயம் - செங்கணாச்சேரி சாலையில் திருவிள்ளா தாண்டிச் சென்று செங்கண்ணூரையடையலாம். கொல்லத்திலிருந்து 19 கி.மீ. சென்னை - திருவனந்தபுரம் ரயில் பாதையில் கோட்டயத்திற்கும் கொல்லத்திற்கும் இடையில் உள்ள ரயில் நிலையம்.

< PREV <
திரிபுராந்தகம்
Table of Contents > NEXT >
திருக்காரிக்கரை (ராமகிரி)