திரிபுராந்தகம்

 
இறைவர் திருப்பெயர்		: திரிபுராந்தகர். 
இறைவியார் திருப்பெயர்		: விசாலாட்சி. 
தல மரம்			:  
தீர்த்தம்				: தாமிரபரணி. 
வழிபட்டோர்			:  
வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - செழுநீர்ப் புனற்கெடில (6-7-5). 

தல வரலாறு

  • தற்போது திருநெல்வேலியில், பாளையங்கோட்டையில் உள்ள சிவாலயமே திரிபுராந்தகம் என்று அழைக்கப்படுகிறது.

சிறப்புக்கள்

  • இத்தலம் அப்பர், சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
  • சுவாமி - அம்பாள் இரு சந்நிதிகளும் தனித்தனி வெளிக் கோபுரங்களுடன் விளங்குகிறது.
  • சுவாமி சந்நிதியில் முருகன் காட்சி தருகின்றார்; அவ்வாயிலின் முன்னால் ஒருபுறம் வீரவாகு தேவரும், மறுபுறம் வீரமகேந்திரரும் உள்ளனர்.
  • அம்பாள் சந்நிதியை வலம் வரும்போது - வல்லபையுடன் விநாயகர் தரிசனத்தைக் காணலாம்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
தமிழகத்தில் அனைத்து பெரு நகரத்திலிருந்தும் திருநெல்வேலி - பாளையங்கோட்டைக்கு பேருந்து வசதி உள்ளது.

< PREV <
திண்டீச்சரம் (திண்டிவனம்)
Table of Contents > NEXT >
திருச்செங்குன்றூர் (செங்கண்ணூர்)