தோழூர் (தோளூர்)

Thozhur (Tholur)

 
இறைவர் திருப்பெயர்		: சோளீசுவரர். 
இறைவியார் திருப்பெயர்		: விசாலாட்சி. 
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			:  
வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - 1. கொடுங்கோளூர் அஞ்சைக் (6-70-5), 
					   2. பிறையூருஞ் சடைமுடியெம் (6-71-4). 

தல வரலாறு

  • இன்று மக்கள் வழக்கில் "தோளூர்" என்று வழங்குகிறது.

சிறப்புக்கள்

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

  • பழமையான சிவாலயம்; கருங்கல் கட்டிடம்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
நாமக்கல் - மோகனூர் சாலையில், அணியாபுரம் ரோடு என்னுமிடத்தில் மேற்கில் பிரிந்து செல்லும் சாலையில் 3 கி.மீ-ல் தோழூர் - தோளூர் உள்ளது. நாமக்கல்லிலிருந்து மோகனூர் செல்லும் நகரப் பேருந்துகள் இவ்வூர் வழியாக செல்கின்றன. நாமக்கல்லிலிருந்து 15 கி. மீ. தொலைவு.

< PREV <
தேனூர்
Table of Contents > NEXT >
நந்திகேச்சுரம் (மைசூர் அருகில்)


(அல்லது)
நந்திகேச்சுரம் - நந்திவரம்
(சென்னை அருகில்)