|
Home > Temples of India > vaippu sthalam
திரிபுராந்தகம்
இறைவர் திருப்பெயர் : திரிபுராந்தகேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் :
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் :
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - செழுநீர்ப் புனற்கெடில (6-7-5).
தல வரலாறு
- ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்திற்குப் பக்கத்தில் 19 கி.மீ. தொலைவில் உள்ள 'சிம்மாசலம்' என்னும் தலத்தில் மலைமீது திரிபுராந்தகேஸ்வரர் கோயில் என்னும் சிவாலயம் உள்ளது. இதுவே அப்பர் பெருமான் கூறும் வைப்புத் தலமாக இருக்கலாம் என்பர். இஃது சிறிய கோயில்.
சிறப்புக்கள்
- இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
குறிப்பு :-
- விஜயவாடா - ஸ்ரீ சைலம் வழியில் திரிபுராந்தகேஸ்வரர் கோயில் என்னும் பெரிய சிவாலயம் ஒன்றுள்ளது. இதை ஸ்ரீ சைலத்தின் தெற்கு முகத்துவாரம் என்று கூறுவர். இவ்வூருக்கு திரிபுராந்தகம் என்றே பெயர்.
அமைவிடம்
மாநிலம் : ஆந்திரா
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்திற்குப் பக்கத்தில் 19 கி.மீ. தொலைவில் உள்ள 'சிம்மாசலம்' என்னும் தலத்தில் மலைமீது கோயில் உள்ளது.
|