|
Home > Temples of India > vaippu sthalam
தண்டங்குறை (தண்டாங்கோரை)
இறைவர் திருப்பெயர் : கைலாசநாதர்.
இறைவியார் திருப்பெயர் : சர்வலோக நாயகி.
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் :
வைப்புத்தலப் பாடல்கள் : சுந்தரர் - அண்டத் தண்டத்தின் (7-12-2).
தல வரலாறு
- மக்கள் வழக்கில் 'தண்டாங்கோரை' என்று வழங்குகிறது.
சிறப்புக்கள்
- இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
(1) தஞ்சாவூர் - கும்பகோணம் பாதையில் 'மானாங்கோரை'க்கு அடுத்துத் "தண்டாங்கோரையுள்ளது." (2) கும்பகோணம் -
தஞ்சாவூர் சாலையில் ஐயம்பேட்டையை அடுத்து 'தண்டாங்கோரை'யுள்ளது. தஞ்சாவூரிலிருந்த 13 கி.மீ. தொலைவு.
|