|
Home > Temples of India > vaippu sthalam
தஞ்சாக்கை - (தஞ்சாக்கூர்)
இறைவர் திருப்பெயர் : பரஞ்சோதீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : ஞானாம்பிகை.
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் : லட்சுமி, சரஸ்வதி, கௌதமர், அகத்தியர், ராமர், லட்சுமணர் ஆகியோர்.
வைப்புத்தலப் பாடல்கள் : சுந்தரர் - தழலும் மேனியன் (7-12-9).
தல வரலாறு
- மக்கள் வழக்கில் "தஞ்சாக்கூர்" என்றே வழங்குகிறது.
- இத்தலம் ஆதி வில்வவன க்ஷேத்திரம் எனப்படுகிறது.
சிறப்புக்கள்
- இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
- 'தஞ்சைவாணன் கோவை' பாடிய பொய்யாமொழிப் புலவர் பிறந்த பதி.
- லட்சுமி, சரஸ்வதி, கௌதமர், அகத்தியர், ராமர், லட்சுமணர் ஆகியோர் வழிபட்ட தலம்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
மதுரை - இராமநாதபுரம் / மானாமதுரை பேருந்து நெடுஞ்சாலையில், திருப்புவனம் தாண்டி - திருப்பாச்சேத்தி என்ற ஊரையடைந்து அங்கிருந்து தஞ்சாக்கூர் செல்லும் பாதையில் சென்று இத்தலத்தையடையலாம்.
|