|
Home > Temples of India > vaippu sthalam
தஞ்சைத்தளிக்குளம்
இறைவர் திருப்பெயர் : தளிக்குள நாதர்.
இறைவியார் திருப்பெயர் :
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் :
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - அஞ்சைக் களத்துள்ளார் (6-51-8).
தல வரலாறு
- தஞ்சையில் உள்ளதாலும், கோயிலையுடைய குளம் ஆதலாலும், இஃது தஞ்சைத் தளிக்குளம் எனப்படுகிறது.
- இது ஒரு வைப்புத் தலமாகச் சொல்லப்படுகிறது.
சிறப்புக்கள்
- இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
- தஞ்சை - சிவகங்கை குளத்தின் நடுவில் உள்ள திடலில் உள்ளது சிவலிங்கம்; குளக்கரையிலிருந்து பார்க்கலாம். சிவலிங்க மூர்த்தம்,
எதிரில் நந்தி, பலிபீடம் வேறெதுவுமில்லை.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
தஞ்சைப் பெரிய கோயிலுக்கு அருகில் பிரதான சாலையில் சிவகங்கைப் பூங்கா வளைவு (arch) உள்ளது. அதனுள்
சென்றால் பூங்கா உள்ளது. பூங்காவின் வலப்பால் படகுத்துறை உள்ளது; அங்கிருந்து இழுவை ரயிலில் சிறிது தூரம் சென்றால் குளத்தின் நடுவில் உள்ள சிறிய கோயிலை அடையலாம்.
|