|
Home > Temples of India > vaippu sthalam
தஞ்சை - (கீழத்தஞ்சை)
இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ மூலநாதர்.
இறைவியார் திருப்பெயர் : அகிலாண்டேஸ்வரி.
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் :
வைப்புத்தல பாடல்கள் : சுந்தரர் - தழலும் மேனியன் (7-12-9).
தல வரலாறு
- தற்போது கீழத் தஞ்சாவூர் என்று வழங்குகிறது.
- மருகல் நாட்டுத் தஞ்சை எனப்படுவது இத்தலமேயாகும்.
சிறப்புக்கள்
- இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
- செருத்துணை நாயனாரின் அவதாரத்தலம்.
- சுவாமி கோயிலுக்கு முன்பு பக்கத்தில் செருத்துணை நாயனார் சந்நிதியுள்ளது.
- கோயிலின் இருபுறமும் குளங்கள் உள்ளன.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
திருவாரூர் - திருமருகல் - (வழி) கங்களாஞ்சேரி - திருப்பயத்தங்குடி வழியாக புத்தகரம் பாலம் அடைந்து கீழத் தஞ்சாவூரை
அடையலாம். திருவாரூர் - திருமருகல் நகரப் பேருந்தில் வந்து கீழத்தஞ்சாவூர் பாலம் நிறுத்தத்திலிருந்து நடந்து சென்று ஊரையடையலாம்.
|