|
Home > Temples of India > vaippu sthalam
தளிக்குளம் (கோயிற்குளம்)
இறைவர் திருப்பெயர் : எழுமேஸ்வரமுடையார்.
இறைவியார் திருப்பெயர் : பாலினும் நன்மொழியாள்.
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் :
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - நள்ளாறும் பழையாறுங் (6-71-10).
தல வரலாறு
- மக்கள் வழக்கில் இத்தலம் 'கோயிற்குளம்' என்று வழங்குகிறது.
சிறப்புக்கள்
- இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
- இக்கோயிலின் உள் மண்டபம் வாவல் நெற்றியமைப்புடையது.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
திருத்துறைப்பூண்டி - வேதாரண்யம் சாலையில், 'ஆயக்காரன்புலம்' வந்து பஞ்சநதிக்குளம் '4வது சேத்தி' எனக் கேட்டு வந்து
கோயிலை அடையலாம்.
|