|
Home > Temples of India > vaippu sthalam
தக்களூர்
இறைவர் திருப்பெயர் : திருலோக நாதர்.
இறைவியார் திருப்பெயர் : தர்மசம்வர்த்தினி.
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் :
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - மங்குல் மதிதவழும் (6-2-1), அஞ்சைக் களத்துள்ளார் (6-51-8),
இடைமரு தீங்கோ (6-70-3); சுந்தரர் - வீழக் காலனைக் கால்கொடு (7-12-1).
தல வரலாறு
- சுவாமி - அம்பாள்; திருநாமங்கள் பழைய நூலில் 'சுவேதாரண்யர்', 'ஆனந்த வல்லி' என்று இடம் பெற்றுள்ளது. தற்போது
இது வழக்கில் இல்லை.
சிறப்புக்கள்
- இத்தலம் அப்பர், சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
- மிகப் பழமையான - சிறிய திருக்கோயில்.
- நடராச சபை உள்ளது.
அமைவிடம்
மாநிலம் : புதுவை
மயிலாடுதுறை - (வழி) பேரளம் - காரைக்கால் சாலையில், திருநள்ளாறு தாண்டி, 2 கி.மீ தூரம் சென்றால் கோயிலை அடையலாம்.
|