|
Home > Temples of India > vaippu sthalam
தளிச் சாத்தங்குடி (வடகண்டம்)
இறைவர் திருப்பெயர் : தர்மபுரீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : சுவர்ணாம்பாள்.
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் :
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - நல்லூரே நன்றாக (6-25-10).
தல வரலாறு
- மக்கள் வழக்கில் இன்று 'வடகண்டம்' என்று வழங்குகிறது.
- கோயில் உள்ள பகுதி தளிச்சாத்தங்குடி என்று வழங்குகிறது.
- இங்குள்ள சாத்தன் (சாஸ்தா)கோயில் சிறப்பானது; சாத்தன் - தளி. இதை வைத்தே ஊர்ப்பெயர் அமைந்துள்ளது.
சிறப்புக்கள்
- இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
திருவாரூர் - கும்பகோணம் சாலையில், திருவாரூரிலிருந்து 7வது கி.மீல் சாலையோரத்தில் உள்ள ஊர் வடகண்டம்.
|