செந்தில்
(திருச்செந்தூர்)

 
இறைவர் திருப்பெயர்		: திருச்செந்திலாண்டவர் 
இறைவியார் திருப்பெயர்		:  
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			:  
வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - கள்ளி முதுகாட்டி (6-23-4). 

தல வரலாறு

  • திருச்செந்தூர் - முருகப்பெருமான், திருச்செந்திலாண்டவனின் அருளாட்சி நடைபெறும் தலம்.
  • ஆறுபடை வீடுகளுள் திருச்சீரலைவாய் என்று போற்றப்படும் தலம்.
  • சூரனை வதைக்கும் பொருட்டு எழுந்தருளிய முருகப் பெருமான் இங்கு வந்து தங்கி, இறைவனை வழிபட்டுச் சென்றார்.

சிறப்புக்கள்

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
  • இன்று மக்களிடையே முருகன் தலமாகவே பிரசித்தி பெற்றுள்ளது.
  • கடற்கரையோரத்தில் கருணை வெள்ளமாகக் காட்சித் தரும் பதி.
  • கருவறைக்குள் முருகன் பூசித்த சிவலிங்கமும், அதன் பின்புறத்தில் பஞ்சலிங்கங்களும் உள்ளன.
  • சிவாலயத்திற்குரிய - சிவத்தலத்திற்குரிய எல்லா மூர்த்தங்களும் இத்திருக் கோயிலில் உள்ளன.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய ஊர்களிலிருந்து - திருச்செந்தூருக்கு பேருந்து வசதிகள் நிரம்ப உள்ளன.

< PREV <
செம்பங்குடி (செம்மங்குடி)
Table of Contents > NEXT >
சித்தவடமடம்