|
Home > Temples of India > vaippu sthalam
செம்பங்குடி - செம்மங்குடி
இறைவர் திருப்பெயர் : ருத்ரகோடீஸ்வரர், நாகநாதர்.
இறைவியார் திருப்பெயர் : திரிபுர சுந்தரி, கற்பூர வல்லி.
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் : கேது.
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - நற்கொடிமேல் விடையுயர்த்த (6-71-3).
தல வரலாறு
- சுவாமி - நாகநாதர். (கேது வழிபட்ட தலமாதலின்) செம்பாம்பின் குடி நாக நாதர் என்றழைக்கப்படுகிறார். அம்பாள் - கற்பூர வல்லி.
- 'செம்பாம்பின் குடி' என்பது மருவி, செம்பங்குடி - செம்மங்குடி என்றாகியிருக்க வேண்டும்.
சிறப்புக்கள்
- இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
- (வெட்ட வெளியில் கோயில் உள்ளது;) பழைய செங்கல் கட்டினம்.
- கேது வழிபட்ட தலம்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
சீகாழி பழைய பேருந்து நிலையத்திலிருந்து திருமுல்லைவாசல் சாலையில் 1 கி.மீ.ல் செம்பங்குடி உள்ளது. குறுகிய பாதை
விசாரித்து கோயிலை அடையலாம்.
|