புதுக்குடி (பதினெட்டு புதுக்குடி)

Pudukkudi (Eighteen Pudhukkudi)

 
இறைவர் திருப்பெயர்		: சுவேதாரண்யேஸ்வரர். 
இறைவியார் திருப்பெயர்		: ஆனந்தவல்லி. 
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			:  
வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - நற்கொடிமேல் விடையுயர்த்த (6-71-3). 

தல வரலாறு

  • புதுக்குடி என்னும் பெயரில் கும்பகோணம் - திருவாருர்ச் சாலையில் வேறொரு ஊர் உள்ளதால் இவ்வூரை மக்கள் 'பதினெட்டு புதுக்குடி' என்றழைக்கின்றனர்.

சிறப்புக்கள்

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

  • பிராகாரத்தில் ஒருபுறம் நான்கு சிவலிங்கங்கள் வரிசையாகவுள்ளன.

  • நடராசர் சபை தனிச் சந்நிதியாக உள்ளது.

  • மண்டபத்தின் இடப்புறத்தில் நால்வர், ஆதிசங்கரர் சந்நிதிகள் உள்ளன.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
கும்பகோணம் - எரவாஞ்சேரி சாலையில், எரவாஞ்சேரிக்கு முன்பாகவே சாலையோரத்தில் புதுக்குடி உள்ளது. பிரதான சாலையில் இடப்புறமாகச் செல்லும் சாலையில் கோயில் உள்ளது.

< PREV <
பிரம்பில்
Table of Contents > NEXT >
புரிசை நாட்டுப் புரிசை