பூந்துறை (சிந்துபூந்துறை)

Poondhurai (Sindhu Poondhurai)

 
இறைவர் திருப்பெயர்		: மீனாட்சி சுந்தரேஸ்வரர். 
இறைவியார் திருப்பெயர்		: மீனாட்சி. 
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			:  
வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - கயிலாயமலை யெடுத்தான் (6-71-11). 

தல வரலாறு

  • திருநெல்வேலியில் ஜங்ஷன் / பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதியே பூந்துறை என்றும், சிந்து பூந்துறை என்றும் வழங்கப்படுகிறது.

சிறப்புக்கள்

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

  • நடராச சபை - சிவகாமியும் மாணிக்வாசகரும் சபையில் காட்சித் தருகின்றனர்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
திருநெல்வேலி பேருந்து நிலையப் பகுதியில் உள்ள Hotel Blue Star என்னும் ஓட்டலுக்கு எதிரில் உள்ள தெருவில் சென்று, முதல் இடப்பக்கம் திரும்பினால் கோயில் உள்ளது.

< PREV <
திருபுவனம்
Table of Contents > NEXT >
பெருந்துறை